பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18

யடிகள் ஆலே முதலாளிகளைக் கண்டு பேசி, கோரிக்கைகளை கடுவர்களின் தீர்ப்புக்கு விட்டுவிடும்படி கே ட் டு க் கொண்டார்.

“எங்களுக்கும், எ ங்க ள் தொழிலாளர்களுக்கும் இடையே மூன்றாவது மனிதர் வந்து சமரசம் செய்வதா? இதற்கு காங்கள் இனங்கவே முடியாது” என்று ஆலை முதலாளிகள் கூறினர். வேறு வழியின்றிக் காங்தியடிகள், தொழிலாளர்களுக்கு வேலை கிறுத்தம் செய்யுமாறு யோசனை கூறினர். அக் கிளர்ச்சிக்குக் காங்தியடிகள் தலைமை ஏற்கும் போது கான்கு கிபங்தனைகளேக் குறிப்பிட்டார். அவை

:

(1) எங்த நிலைமையிலும் தொழிலாளர் பலாத்காரத் தைக் கைக்கொள்ளக்கூடாது.

(2) கட்டுப்பாட்டை மீறி எங்தத் தொழிலாளராவது வேலைக்குப் போளுல் அவர்களே மற்றவர்கள் கட்டாயப் படுத்தக்கூடாது.

(8) வேலை கிறுத்தத்தின் போது வாழ்க்கை கடத்து வதற்காகப் பிச்சை எடுக்கக்கூடாது.

(4) வேலை நிறுத்தம் எவ்வளவு காலம் டிேத்தாலும் உறுதியாக கிற்க வேண்டும்; வேறு தொழில் செய்து பிழைக்க வேண்டும்.

முதல் இரண்டு வாரகாலம் தொழிலாளர்கள் உள்ள உறுதியுடன் இருந்தனர். மூன்றாம் வாரம் மனங் தளர்க் தனர். சிலர் வேலைக்குத் திரும்பி விட்டனர் வேகலக்குச் சென்றவர்களைப் பார்த்து மற்ற பெரும்பான்மையோர் சினம் கொள்ளத் தொடங்கினர். அவர்கள் பலாத்காரத் தில் இறங்கிவிடலாம் போல் தோன்றியது. கட்டுப்பாடும் குலேந்தது. காந்தியடிகளின் உள்ளம் வேதனைப்பட்டது. இங்கிலைமையில் என்ன செய்வது என்ற சிக்தனை அவர்