பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

களையும் உயிரோடு கொளுத்திக் கொன்று விட்டது. இதை அறிந்த காங்தியடிகள் உடனே சட்ட மறுப்பு இயக்கத்தை கிறுத்தி வைத்தார். பிப்ரவரி 12-லிருந்து ஐந்து காள் உண்ணுவிரதம் மேற் கொண்டார். திருவாளர் ராம்சே மாக்டனுல்டு, அரிஜனங்கள் சட்டசபைக்குப் போட்டி யிடுவதற்கென்று தனித் தொகுதிகளே அமைக்க 1933-ல் ஒரு சட்டமியற்றினர். இதை ஒழிப்பதற்காகவும் காங்தி யடிகள் உண்ணுவிரம் மேற்கொண்டார்.

பிள்ளைகள் பிழை செய்தால் காந்தியடிகள் அவர்களே அடிப்பதோ, கேலி செய்து தலை குனியச் செய்வதோ இல்லை. ஆனல் பிள்ளைகள் பெரிய குற்ற மொன்றைச் செய்துவிடும்பொழுது, காங்தியடிகள் அதற்கான தண்டனை யைத் தாமே ஏற்றுக் கொள்கிறார்-பட்டினியிருக்கிரு.ர். ஒரு முறை இம்மாதிரி எட்டு காட்களுக்கும், பிறிதொரு முறை பதின்ைகு நாட்களுக்கும் உண்ணுவிரதம் இருந்தார்.

“குழந்தைகளின் தவறுகளுக்காக கான் அவர்களே எப்படிக் கடிங்து கொள்ளலாம்? என்னுள் ஏதோ குற்ற மிருப்பதாலேயே குழங்தைகளும் தவறு செய்கிறார்கள். கான் தூயவனாகயிருந்தால், என்னிடமுள்ள குழங்தை எப்படிக் கெட்டவனுவான்? நான் நல்லவன்; இவர்கள் யேர் களா? நான் உண்மையில் அருளறத்தைக் கடைப்பிடிப்ப வளுயிருந்தால் எங்தப் பிள்ளேயும் என்னேக் கண்டு அஞ்சவோ, தன் பிழைகளே மறைக்கவோ மாட்டான்” என்று காங்தியடிகள் கூறுவார்.

மற்றுமொருமுறை இந்து முஸ்லீம்களின் கலவரத்தை ஒழித்து அமைதியை கிலே நாட்டுவதற்காக 21 நாள் உண்குவிரதம் தொடங்கினர். இவருடைய உண்ணு விரதக் கொள்கையானது, குழங்தையின் கோப் ங்ேகத் தாய் மருந்துண்பதற்கு ஒப்பாகும்.