பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கறிஞரிடம் யோசனை கேட்கச் சொல்வேன். அல்லது அவர் என்னிடமே ஒப்படைப்பதாயிருந்தால், பெரிய வழக்கறிஞ ரின் துணையைத் தேட அவர் ஒப்புதலைப் பெறுவேன். இத்தகைய உண்மை நடக்கையால், கட்சிக்காரர்களின் அளவற்ற நம்பிக்கைக்கும் அன்புக்கும் நான் உரியவ ேைனன். இவ்வாறு நான் பெற்ற அன்பும் நம்பிக்கையும் பொது ஊதியத்தில் எனக்குப் பெரிதும் பயன்பட்டன.”


காந்தியடிகள் தம் வாழ்க்கையில் பொப்யே புகன்ற தில்லையா? அவர் பல முறை தன் நண்பர்களிடம் சிறுபொய் பேசியிருக்கிருரே என்று சிலர் கூறலாம். அவர்களுக்கு வள்ளுவர் கூறிய, “பொப்ம்மையும் வாய்மை யிடத்த புரை திர்ந்த நன்மை பயக்குமெனின்” என்ற குறளைத்தான் விடையாகக் கூறவேண்டும். பிறருக்குத் தொல்லே கொடுக் கக்கூடாது என்பதற்காகவும், கன்மையின் பொருட்டும் அவர் பலமுறை பொய் பேசியிருக்கிரு.ர். கோயினுல் வருங் திக்கொண்டிருக்கும் போது, பிறருக்குத் தொல்லே கொடுக் கக்கூடாது என்பதற்காகத் தாம் கலமுடன் இருப்பதாகக் கூறுவார். ஒரு முறை காங்கியடிகள் பல்நோயால் வருந்திக் கொண்டிருக்தார். அப்போது டாக்டர் ஒருவர் அங்கு வங்தார். அடிகள் நோய் செய்யும் தம் பல்லேக் காட்டிப் பிடுங்கிவிடுமாறு கூறினர். ஆனல் அம்மருத்துவர் தமக்குப் பல்லேப்பற்றி யொன்றும் தெரியாதென்றும். ஒரு சிறந்த பல் மருத்துவரிடம் பல்லேக் காட்டி பிடுங்கிவிடுவது தான் சிறந்தது என்றும் கூறினர். ஆல்ை அடிகள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவரையே பிடுங்குமாறு கூறினர். வேறு வழியின்றி அம்மருத்துவரும் பிடுங்கிவிட்டார். பிடுங்கும்போது அடிகளின் முகத்தில் ஏற்பட்ட மாறுதல் களிலிருந்து, வலி மிகவும் அதிகமாக இருந்திருக்கும் என் பதை மருத்துவர் உணர்ந்தார். ஆனுல் அடிகளோ சிறிது கூட வலியில்லே என்று கூறிச் சாதித்தார். ஒரு முறை அவர்