பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

பேரால், அச் சமயத்தின் தலைவர்களான புனித குருமார்களால் செய்யப்பட்ட கொடுமைகளுக்கு எல்லே யில்லே. மாதாகோவில்களில்-குறிப்பாகக் கத்தோலிக்கக் கோவில்களில்-தோ ட் டி யி ன் ம க ள் (Scavenger’s daughter) என்ற பெயரால் ஒரு இடுக்கி இருக்குமாம். கிருத்தவ சமயக் கொள்கைகளே கம்பாதவர்களையும், அக் கொள்கைகளுக்கு மாருக கடப்பவர்களேயும் அவ்விடுக்கியில் வைத்து நசுக்குவார்களாம்; ஒரு பெரிய முள் பெட்டியில் போட்டு உருட்டுவார்களாம். நடுத் தெருவில் நாட்டப்பட்ட கம்பத்தில் கட்டித் தீயிட்டுக் கொளுத்துவார்களாம்: ஜோன் ஆப் ஆர்த் என்ற கள்ளங்கபடமற்று.சிறுமியைக் சூனியக்காரி என்று தியிலிட்டுக்டகொன்றவர்களும், கலிலியோ போன்ற அறிவியற் கலைஞர்களுக்கு அளப்பரும் இன்னலக் கொடுத்தவர்களும் ஏசுவின் புதல்வர்களே. இயேசு வழங்கிய அஹிம்சை இவர்கள் கையில் செல்லாத் தாசாகி விட்டது.

இவ்வாறு அஹிம்சை சிங்துவாரற்றுக் கிடங்த கிலேயில் தான் காந்தியடிகள் தோன்றினர். துருப்பிடித்து மூலையில் கிடந்த அஹிம்சை என்னும் ஆயுதத்தை எடுத்தார்: துலக்கித் தூய்மைப்படுத்தினர்; உலக அரங்கில் உயர்த்திப் பிடித்து அதன் பெருமையை உரக்கக் கூறினர். ஆனல் மக்கள் முதலில் கேளாத காதினராப் இருந்தனர். அடிகளேப் பித்தன் என்று கூறி ககையாடினர். காரணம் மக்கள் உள்ளம் பரம்பரை பரம்பரையாக இம்சையில் ஊறிப் போயிருந்தது. வில்லும் அம்பும், வேலும் வாளும், அணுகுண்டும் அவர்கள் வணங்கும் கடவுள்களாக விளங் கின. போரே மக்களின் கடமை என்று எண்ணினர். கிரேக்கரும் உரோமானியரும் போருக்கென்று தனிக் கடவுளர்களே காட்டி வழிபட்டனர். போரில் வல்ல வீரனே, அச்சமுதாயங்களில் உயர் மதிப்புப் பெற்றான். கம் காட்டில் கூட, போரிட்டு மார்பில் விழுப்புண் படாத