பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

கேளாக்_கருதினராக விளங்கியவர்களும்-காந்தியடி களைப் பித்தர் என்று எள்ளிநகையாடியவர்களும் தம் காதி ஆகளுடஇந்திய நாட்டின்-சபர்மதி ஆசிரமத்தை_நோக்கித் திருப்பினர். அதே சமயத்தில் மேலே காட்டு அறிஞர்க எான கால்ஸ்தாய், இரஸ்ஸல், பெர்னடுஷா போன்றவர் களும் போரின் கொடுமைகளைக் கண்டித்தனர். காங்தி யடிகள் கூறிய அஹிம்சைக் கொள்கை உலக மக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத்தொடங்கியது. அஹிம்சை மகான்களின் படைக்கருவி என்று எண்ணிய-காலமும்

உண்டு-ஆணுல்டஅக்கருவியைச் சாதாரண மக்களும் கையாளலாம்-என்ற உண்மையை எடுத்துக் காட்டியவர்

காந்தியடிகளே உலகம் தோன்றிட்காளிலிருந்து-போதே அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்திவந்ததுடஆல்ை அஹிம்சையை அரசியலில் புகுத்தி வெற்றிகண்டபெருடிை காங்தியடிகளையே சாரும்,

இவ்வுயர்ந்த கொள்கையாகிய அஹிம்சை தம் வாழ் வில் எவ்வாறு இடம் பெற்றது என்பதைக் காங்தியடிகள் பல இடங்களில் விளக்கினர். ஆஹிம்சையை முதன்முதலில் தமக்குக்-கற்றுக்கொடுத்த குரு தம் மனைவியே என்று அவர் குறிப்பிடுகிரும். SAASAASAASAA A LLSAAAAAS

“என் விருப்பம்போல் என் மனைவியை நான் நடத்த முயன்றேன். அதனால் எனக்கு அஹிம்சைப் பயிற்சி உண்டாயிற்று. என் மனேவியிடம் இரண்டு பண்புகள் விளங்கின. ஒன்று என் கட்டளையை மறுப்பது; மற் ருென்று என் மடமையைப் பொறுமையால் சகிப்பது. இரண்டும் என் உள்ளத்தில் கின்று கின்று காணத்தை எழுப்பின. அவ்வெழுச்சியால் மனேவியை என் வழியில் அடக்கியாளல் வேண்டும் என்ற எண்ணம் என்னேவிட்டு அகன்றது. அகன்றதும் என் மனைவி எனக்கு அஹறிம்சை அறத்தை அறிவுறுத்தும் ஆசிரியையானள். அவளது