பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

பெண்கள் இருவரும், ‘பாபு! உங்கள் விருப்பத்திற்கு மாறு பட்டு காங்கள் கடக்க விரும்பவில்லே. தங்கள் கட்டளையின் படி கடக்கச் சித்தமாயிருக்கிருேம்’ என்று கூறினர்.

அங் நிகழ்ச்சியைப்பற்றிக் காங்தியடிகள் பின்வருமாறு எழுதியுள்ளார்:-"இந் நிகழ்ச்சியை இன்று எழுதும் இதே ஆால்கத்தரிக்கோலே எடுத்து, அழகிய அப் பெண்களின் கூந்தல வெட்டினமிக்தேன். அவ்விரு பெண்களும் அரும் பண்பு வாய்க்கப் பெற்றவர்கள்; அறிவிற் சிறந்தவர்கள். அவர்களில் ஒருத்தி இறந்து விட்டாள். மற்றாெருத்தி இன்று ஒரு பெரிய குடும்பத்தின் தலைவியாக இருக்கிருள். அவர்களுடைய கூந்தலை வெட்டிவிட்ட பிறகு, நான் நடத்தி வங்த வகுப்பில் அதன் காரணத்தை எடுத்து விளக்கமாகக் கூறினேன். இதல்ை மிகவும் நல்ல பலன் ஏற்பட்டது. அதற்குப் பிறகு தால்ஸ்தாய் பண்ணையில் எங்தப் பெண் னிடமும் யாரும் பரிகாசமாகப் பேசியது கிடையாது.” இங் நிகழ்ச்சியில் நாம் அரிய உண்மையொன்று உணர் கிருேம். காங்தியடிகள் விரும்பி யிருந்தால் அவ்விளைஞர் களுக்குத் தண்டனை வழங்கியிருக்கலாம்; அல்லது பண்ணேயை விட்டு வெளியேற்றியிருக்கலாம். ஆனல், அவ்வாறு செய்திருந்தால் எதிர்பார்த்த பலன் கிட்டி யிருக்காது. அவர் அஹிம்சை வழியில் இளேஞர்களின் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி விட்டார். பலாத்காரத் தால் அடைய முடியாத பெரும் வெற்றி இது.

 1%

அஹிம்சையானது ஒருவன்பால் படிங்து கிடக்கும் வெறி உணர்வை (பலாத்கார உணர்வை)ப் போக்கும் ஆற்றல் மிக்கது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் அடிகளின் வாழ்வில் காணப்படுகின்றன. காங்தியடிகள் எரவாடா சிறையில் தங்கியிருந்தபோது திருவாளர் குவின் என்ற ஒர் ஐரிஷ்காரர் சிறைக்காவலராக இருந்தார். அவர்