பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

கடந்த இடங்களுக்குச் சென்று அமைதியை கிலேகாட்டப் பெரு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். 6-8-47 புதன் கிழமை காலே, அடிகள் லாகூரிலிருந்து பாட்வுைக்குப் புகை வண்டி யில் சென்று கொண்டிருந்தார். வண்டி அமிருதசரஸ் கிலேயத்தை அடைந்தது. காந்தியடிகள் முதலில் காஷ்மீர் சென்ற போது, இதே கிலேயத்தில் சில குழப்பக்கார இளைஞர்கள் கையில் கருப்புக் கொடிகளேத் தாங்கிய வண்ணம், ‘காந்தியே! திரும்பிப்போ!’ என்று கூச்ச லிட்டனர். இவர்கள் இங்து மகா சபையைச் சார்ந்த இளைஞர்களாக இருக்கலாம்; அல்லது இசுலாமியர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் காக்தியடிகளின் செயலே வெறுத்த சாதி இந்துக்களாக இருக்கலாம். அக் கூச்சலேக் கேட்ட காங்தி யடிகள் தம் இரு கண்களேயும் மூடிக் கொண்டார்; இரு காதுகளேயும் விரல்களால் பொத்திக் கொண்டார். இராம காமத்தை அவர் வாய் ஜெபிக்கத் தொடங்கியது. கூச்ச லிட்ட அவ்விளைஞர்களேத் தடுக்க அடிகள் எவ்வித முயற்சி யும் எடுத்துக் கொள்ளவில்லே.

அதே இளைஞர்கள் இன்று அமிருதசரஸ் கிலேயத்தில் கூடியிருந்தனர். ஆல்ை குழப்பக்காரர்களாக அல்ல. அரிஜன நிதிக்காகத் திரட்டிய பண முடிப்புடன் அவ்விளைஞர்கள் காந்தியடிகளே அணுகி, அவர் அடிகளே வணங்கினர். ‘மகாத்மா வாழ்க!’ என்ற வாழ்த்தொலி விண்ணேப் பிளந்தது. தங்கள் அறியாமையை மன்னிக்கு மாறு அவ்விளைஞர்கள் அடிகளே வேண்டினர்.

“உங்களுடைய பெருமையை அறியாமல் காங்கள் தவறு புரிந்து விட்டோம். நீங்கள் கான்கு நாட்களாக மேற்கொண்ட புனித யாத்திரை, இங்குள்ள மக்களின் மனப்பண்பை மாற்றி, நல்ல சூழ்கிலேயை ஏற்படுத்தி யிருக்கிறது’ என்று கூறினர்.

“கடங்ததை மறந்து விடுங்கள். தவருன வழியில் இனிச் செல்லாதீர்கள்’ என்று அன்புடன் அவ்விளைஞர்