பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

ஒரே ஒரு சிறிய வாயில்தான் அமைந்திருந்தது. ஒரே சமயத் தில் ஐந்தாறுபேர்தான் செல்ல முடியும்.

1919-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 18 ஆம் நாள் மாலை ஜாலியன் வாலாபாக்கில் ஒரு காங்கிரஸ் பொதுக் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. பிற்பகலிவிருந்தே மக்கள் பெருங்கிரளாகக் கூடத் தொடங்கினர். இளைஞர், பெண்டிர், குழங்தைகள் ஆகியோரும் கிறையக் கூடியிருங் தனர். அங்கிருந்த மக்களின் தொகை 30,000 இருக்கும். கூட்டம் அமைதியாகத் துவங்கப்பட்டது. அன்ஸ்ராஜ் என்ற ஒரு தொண்டர் பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று படைகள் வரும் பேரொலி அப்பொழுது கேட்டது. ஐம்பது ஐரோப்பிய வீரர்களும், நூறு இங்திய வீரர்களும் அடங்கிய படை உள்ளே நுழைந்து அணி வகுத்து கின்றது. இப்படைக்கு ஜெனரல் டயர் என்பவன் தலைமை வகித்திருந்தான். கவசம் பூண்ட இயந்திர பீரங்கி யொன்றும் கொண்டுவரப்பட்டது.

ஜாலியன் வாலாபாக்கில் அமைந்திருத்த உயர்ந்த மேடையில் ஏறி நின்றான் டயர் ‘உடனே கலேந்து செல்லுங்கள்” என்று அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஆணையிட்டான் கூட்டம் அலேயோய்ந்த கடலைப் போல் அமைதியாக கின்றது. இரண்டு கிமிடங்கள் கழிந்தன. உ. னே கடுங்கள்’ என்று ஆணையிட்டான். துப்பாக்கி களிலிருந்து குண்டுகள் பறந்தன.

ஜெனரல் டயரின் வீரர்கள் அரைமணி நேரம் சுட் டார்கள். மொத்தம் 1600 குண்டுகள் சுட்டார்கள். கொண்டு வந்திருந்த தோட்டாக்களெல்லாம் தீர்ந்து போன பிறகு தான் சுடுவதை கிறுத்தினர்கள். மொத்தம் 400 மக்கள் உயிரிழந்தனர் ஆ யி ர ம் பேருக்கு மேல் காயம் பட்டனர். செத்தவர்களின் உடலங்கள் இரவெல்லாம் அவ் விடத்திலேயே கிடந்தன. அடிபட்ட மக்களில் பலர் “தாகம்! தாகம்!” என்று தவித்தனர். ஒருவாய் தண்ணிர்