பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

உண்மை எளிதில் புரியாமலிருக்கலாம்; ஆனால் உங்களுக்குப் புரியுமென்று எண்ணுகிறேன். வில்லின் காணே மழமழப் பாக்க நான்கு வேப்பிலேகள் போதுமென்று எண்ணு கிறேன், மன்னிக்குமாறு வேப்பமரத்தை வேண்டிக் கொண்டு, அங்கான்கு இலைகளே பட்டும் மரத்தினின்று பெற்றுக்கொள்ளலாம். ஆனல் நீர் ஒரு கொம்பையே நாள் தோறும் ஒடித்துவிடுகின் மீரே!” என்று கூறினர்.

காகா உயரமானவர். ஆகையில்ை மரத்திலிருந்து சில இலைகளே மட்டும் பறித்துக்கொள்ள அவர் தொல்லைப்பட வேண்டியிருக்கவில்லை. அன்றிலிருந்து கொம்பை ஒடிப்பதை விட்டுவிட்டார். ஒருநாள் சிறிய மெழுகுவர்த்தித் துண்டு ஒன்று அவருக்குக் கிடைத்தது. அம்மெழுகுவர்த்தியைப் பயன்படுத்தி வில்லின் நாணே மழமழப்பாக்கினர் . அதன் பிறகு வேப்பிலைகளேப் பறிப்பதில்லை. இதைக் கண்டு காந்தி யடிகள் மிகவும் மகிழ்ந்தார்.

திருவாளர் காகா, பல் துலக்குவதற்காகக் காங்தியடி களுக்கு வேப்பமரத்திலிருந்து பற்குச்சி ஒடித்துக் கொடுப் பது வழக்கம். ஒருநாள் ஒரு குச்சியைப் பயன்படுத்திய வுடன், காந்தியடிகள் எறிந்துவிடமாட்டார். காகாவைப் பார்த்து, “ஒரு காள் பயன்படுத்திய பிறகு, ,யன்பட்ட பகுதியை மட்டும் வெட்டியெறிந்துவிட்டு மீண்டும் அதைப் பயன்படுத்தலாம்’ என்று கூறுவார்.

காகா அடிகளே நோக்கி, பாபு நாம் ஏன் பயன்படுத் திசதையே மீண்டும் பயன்படுத்தவேண்டும்? இங்கு வேப்ப மரங்கள் நிறைய இருக்கின்றன. காள்தோறும் புதியதாக ஒன்று ஒடித்துக்கொள்ளலாமே!” என்று சொன்னர்.

‘கானும் அதை அறிவேன். ஆனல் நாள்தோறும் அம் மரத்திலிருந்து குச்சியை ஒடிப்பதற்கு கமக்கு என்ன உரிமையிருக்கிறது? பற்குச்சி காய்ந்துபோனுலோ, அல்லது துலக்க முடியாதவாறு மிகவும் சிறிதாகப்போேைலா காம்