பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& I

செய்யாத எங்தக் கொடுமையையும் இவர் கற்பனை செய்து இந்திய காட்டில் பரப்பவில்லை. அவர்களுடைய கொடுமை களேயெல்லாம் குறைத்துச் சொன்னரே யொழிய மிகைப் படுத்திச் சொல்லவில்லை.

இரண்டாவது குற்றச் சாட்டு பொருளற்றது. காங்தி யடிகளுக்குத் தம் மனைவி மக்களைத் தவிர வேறு எந்தப் பிரயாணியையும் உண்மையாகத் தெரியாது அவர் எங்த இந்தியரையும் தென் னுப்பிரிக்கா வரும்படி அழைக்கவு மில்லை.

காங்தியடிகள் டர்பன் துறைமுகத்திற்கு வெளியே கப்பலில் தங்கியிருந்தபோது கிருஸ்துமஸ் பண்டிகை வங்தது. கப்பலில் இருந்த கிருத்தவர்கள் அங்கு அவ் விழாவைக் கொண்டாடினர். ஒரு பெரிய விருந்தும் கடந்தது. கப்பலில் இருந்த வெள்ளேயர்கள் காங்தியடிகளே யும் விருத்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்தனர். அடி களும் கலந்து கொண்டார். விருந்துக்குப் பிறகு விருங்தாளி களில் சிலரும் விருங்து கொடுத்தவரும் பேசுவது மேட்ைடு முறை. அம்முறைப்படி காங்தியடிகளும் பேச அழைக்கப்பட் டார். பொதுவாகப் பண்டிகை விருந்துகளில் ஏதாவது மகிழ்ச்சியாகச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவது முறை. ஆளுல் காங்தியடிகளுக்குச் சிரிப்பு வரவில்லே. நேடால் வெள்ளே யரின் கிளர்ச்சியை எண்ணிப் புண்பட்டிருந்த அவர் உள்ளம், அக் கிளர்ச்சிக்குக் காரணமான மேலே காட்டு நாகரிகத்தில் படிந்திருந்த குற்றங்களே எடுத்துக் காட்டினர். மேட்ைடு காகரிகம் பலாத்காரத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதை எல்லோரும் உளங்கொள்ளும் வகையில் எடுத்து விளக்கினர். ஆனல் கீழை நாட்டு நாகரிகமோ அருளறத்தின் அடிப்படையில் இயங்குகின்றது என்பதை யும் விளக்கினர்.

“அருளறத்தைப் பற்றி வாயால் பேசிப் பயனில்லை” அதைச் செயலில் காட்ட உம்மால் முடியுமா? கேடாலில்