பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

தாருக்கோ நீங்கள் எவ்விதத் திங்கும் செய்யக் கூடாது” என்று கூறினர் அலெக்சாண்டர். கூட்டத்திலிருங்தவர் களும் அதற்கு ஒத்துக் கொண்டனர். அலெக்சாண்டர் தன்னுடன் வந்த இருவரையும் ரஸ்டம்ஜியின் வீட்டுக்குள் அழைத்துச் சென்று காட்டினர். வீட்டின் மூலே முடுக் கெல்லாம் தேடினர் அவ்விருவரும். பிறகு வெளியில் வங்து காங்தி இல்லே’ என்று தெரிவித்தார்கள். சிலர் அலெக் சாண்டரின் சமயோசித புத்தியைப் பாராட்டிக் கொண்டு வீடு திரும்பினர்; சிலர் கோபத்தால் குமுறிக் கொண்டு வீடு திரும்பினர். காந்தியடிகள் அன்று இரவு முழுவதும் காவல் கிலேயத்திலேயே தங்கியிருந்தார்.

காந்தியடிகள் காவல் நிலையத்தை விட்டு அடுத்த நாள் வெளியேறினர். அலெக்சாண்டர் துணைக்கு இரண்டு காவ லர்களே அனுப்பினுர் ஆனுல் விரைவில் காவலரின் பாது காப்புத் தேவையில்லாமல் டோய் விட்டது; கிலேமையும் சீர்திருக்தி அமைதி ஏற்பட்டது. கேடால் அட்வைசர்’ என்ற பத்திரிகையின் கிருபர் காந்தியடிகளைக் காண வந்தார். இந்தியாவில் காந்தியடிகள் செய்த செயல்களைப் பற்றியும் பேசிய பேச்சுகளைப் பற்றியும் சில கேள்விகள் கேட்டார். காங்தியடிகள் இக்தியாவில் பேசிய பேச்சுகளே அச்சிட்டு வைத்திருந்தார். அவைகளேயும், பச்சைப் பிர சுரத்தையும் கிருடரிடம் அடிகள் கொடுத்தார். “தென்னுப் பிரிக்காவில் பகிரங்கமாகச் சொல்லாத எந்தச் செய்தியை யாவது, இந்தியாவில் சொல்லியிருக்கிறேன? நீரே பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று சொன்னர். அவருடைய பேச்சுக் களும், வெளியீடுகளும் செய்தித்தாள்களில் வெளிவந்தன. அவற்றைப் படித்தறிந்த கேடால் வெள்ளேயர்கள் காந்தி யடிகள் மேல் குற்றமில்லை என்பதை உணர்ந்தனர். தம் வெறிச் செயலுக்காக வெட்கப்பட்டனர்.

இக் கிகழ்ச்சி கடந்தபோது இங்கிலாந்தில் குடியேற்ற காடுகளின் அமைச்சராக இருந்தவர் திருவாளர் ஜோசப்