பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 to

கிடைக்கவில்லை. ஆப்பிரிக்காவின் ஆதிகுடிகள் நீகிரோவர் என்று சொல்லப்படும் கருப்பு இனத்தார். அவர்களில் பல பிரிவுகள் உண்டு. தென்னப்பிரிக்காவில் வாழ்ந்த நீகிரோ வர் சுலு என்று அழைக்கப்பட்டனர். இங்த சுலுக்கள் காட்டுமிராண்டிகள்; நாகரிகமற்றவர்கள்; வேட்டையாடி உண்ணும் பழக்கமுடையவர்கள்: மூடநம்பிக்கையில் மூழ்கி யவர்கள்; உடல் வலிமையும் முரட்டுத்தனமும் மிக்கவர் கள்; ஆனல் வெள்ளேயரைக் கண்டால் அஞ்சி நடுங்கு வார்கள். இங்த சுலுக்களுக்கு உழவுத்தொழிலப்பற்றி ஒன்றும் தெரியாது. எனவே உழவுத் தொழிலில் வல்லவ ரான இந்தியர்களே இந்தியாவிலிருந்து தருவித்துக்கொள்ள விரும்பினர். அப்போது இங்கிய காட்டை ஆண்ட சர்வாதி காரிகளான ஆங்கிலேயர்கள் அப்பணிக்கு ஒத்துழைப்பு கல்கினர்

பல்லாயிரக்கணக்கான இங்தியர்கள் தென்னப்பிரிக்கா வுக்குக் கூலிகளாக ஏற்றுமதி செய்யப்பட்டனர். அதற்கு ஒப்பந்தக் கூலிமுறை என்று பெயர். தென்னுப்பிரிக்கா விற்கு ஏற்றுமதியாகும் கூலிகள் ஐந்து ஆண்டுகள் தென் ஒப்பிரிக்க வெள்ளேயரிடம் கூலிகளாகப் பணியாற்ற வேண்டுமென்றும், அதன் பிறகு அவ்விங்தியர்கள் அங்கேயே சொந்தமாக கிலம் வாங்கிக்கொண்டு சுதந்தரமாக வாழலா மென்றும் தென்னுப்பிரிக்க வெள்ளேயர்கள் கூறினர் சொந்த காட்டில் வாழ வழியற்று வறுமையால் வாடிய பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள், வாழ்வு தேடித் தென்குப்பிரிக்காவுக்குப் புறப்பட்டனர். அவ்வாறு புறப் பட்டவர்களில் பெரும்பாலோர் தமிழரே.

தென்னப்பிரிக்கா சென்ற இந்தியர் பலர் ஒப்பந்த காலம் தீர்ந்தவுடன், சொங்கமாக கிலம் வாங்கிக் கொண்டு நல்ல முறையில் வசதியோடு வாழத் தொடங்கினர். இதை யறிந்த இந்திய வணிகர்களும் தென்னுப்பிரிக்கா சென் றனர். பிறகு படித்த இளே ஞர்களும் வேலை தேடிச்