பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

கறுப்புச் சட்டம் சம்பந்தமாக, டர்பன் ககரில் காங்தி யடிகள் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருங் தார். கூட்டம் கடந்து கொண்டிருந்தபொழுது ஒரு பட்டாணியன் கையில் ஓங்கிய தடியோடு காந்தியடிகளேத் தாக்குவதற்காக மேடையை கோக்கி ஓடிவங்தான். இதை முதலிலேயே எதிர்பார்த்திருந்த நண்பர்கள், காந்தியடி களே அக்கொடியவன் கையிலிருந்து காப்பாற்றினர். கூட்டம் கு முப்பத்தில் முடிவடைந்தது. அடுத்தநாள் காலே யில் காந்தியடிகள் போனிக்சு பண்ணேக்குப் புறப்பட்டார். அவருடைய கண்பர்கள் தாங்களும் போனிக்சுக்கு வர விரும்புவதாகக் கூறினர். காங்தியடிகள் அவசியமில்லை என்று கூறினர். ஆனல் நண்பர்கள் காந்தியடிகளைத் தனியே அனுப்ப அஞ்சினர். பட்டாணியரின் அச்சம் அவர்களேவிட்டு நீங்கவில்லை, காந்தியடிகள் தனியாக இருக்கும்போது எங்கு தாக்கிவிடுவார்களோ என்று அச்சப்பட்டனர். கடைசியாக நண்பர்களும் போனிக்கக் குப் புறப்பட்டனர்.

இவ்விதம் காங்தியடிகளுக்குத் துணையாக கின்ற கண் பர்களில் குறிப்பிடத் தக்கவர் ஜாக் முதலியார். இவர் தமிழர்; கிருத்தவ சமயத்தைச் சார்ந்தவர். கிருத்தவர்கள் கம் காட்டில்கூட, இந்து சமயச் சாதிப்பெயரைக் கூடவே ஒட்டவைத்துக் கொண்டிருப்பது வழக்கம். (ஆசீர்வாதம் பிள்ளே, ஆரோக்கியசாமிப் பிள்ளே, கிருஷ்ண பிள்ளே, சத்தியாபிள்ளே என்பன) மற்போரில் ஜாக் முதலியார் ஈடு எடுப்பற்றவர். கறுப்பராயிருந்தாலும் சரி, வெள்ளேயரா யிருந்தாலும் சரி, தென்னுப்பிரிக்காவில் அவரை வெல்ல ஆள் கிடையாது. அவர் புகழ் எங்கும் பரவியிருந்தது.

தம்முடன் இருக்கும்போது யாரும் பலாத்காரத்தை கொள்ளக்கூடாது என்று கூறி, அவர்களிடம் வாக்குறுதி வாங்கிக்கொண்ட பிறகே காங்தியடிகள் அவர்களைத் தம் முடன் அழைத்துச் சென்றார். தென்னுப்பிரிக்காவில் மழை