பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98.

யில்லாத காலங்களிலெல்லாம் காந்தியடிகள் திறந்த வெளியிலேயே துரங்குவது வழக்கம். போனிக்சு பண்ணே யிலும் காந்தியடிகள் திறந்த வெளியிலேயே துரங்கினர். ஜாக் முதலியாரும் அவருடைய நண்பர்களும் இரவில் முறை போட்டுக் கொண்டு காந்தியடிகளைக் காவல் காத் தார்கள். பட்டாணியர்கள் இரவில் கள்ளத்தனமாக வங்து காங்தியடிகளைத் தாக்கிவிடுவார்களோ என்ற அச்சம்தான்.

“என்னுடைய உயிரைப்பற்றி எனக்குக் கவலேயில்லே, என் சகோதரன் ஒருவனுடைய கையில்ை மடிவதைவிட எனக்கு வேறு நற்பேறு என்ன வாய்க்கப் போகிறது” என்று காங்தியடிகள் அடிக்கடி கூறுவார். தமக்குக் காவல் அவசியமில்லே என்றும் கூறுவார். ‘உங்களுக்கென்ன கவலே. உங்களுக்கு உறக்கம் வரும்போது உறங்குங்கள்’ என்று கூறிவிட்டு ஜாக் முதலியாரும் அவருடைய நண்பர் களும் காந்தியடிகளின் கண்களில் படாமல் எட்ட இருந்து காவல் புரிந்தனர்.


காந்தியடிகள் எழுதியுள்ள சத்திய சோதனையைப் படித்தவர்கள் காலன் பேக்கை அறியாமலிருக்கமுடியாது. தென்னுப்பிரிக்காவில் வாழ்ந்த உயிர் நண்பர்களில் காலன் பேக்கும் ஒருவர். உருவியப் பேரறிஞரான தால்ஸ்தாயின் பெயரால், ஒரு பண்ணேயைக் காங்தியடிகள் தென்னப் பிரிக்காவில் ஆரம்பித்தாரல்லவா? அப்பண்ணே காலன் பேக்கிற்குச் சொக்தமாயிருந்த 1100 ஏகர் கிலத்தில் ஏற். படுத்தப்பட்டது. காலன்பேக் அவ்வளவு கிலங்களையும் கன்கொடையாக வழங்கிவிட்டார்.

காலன்பேக் ஒரு செர்மானியர், உயரமான தோற்ற முடையவர். வடித்தமைத்த வெண்கலச் சிலே போன்ற கட்டமைக்க உடலினர், அஞ்சா நெஞ்சமுடையவர். புகழ்