பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராமப் பொதுவுடைமை 99 அங்கும் ஏற்பட்டுவிடாதபடி, பரவல் முறையில் தொழில் நாடெங்கும் முறையாகப் பிரித்து அமைக்கப்பட வேண்டியது அவசியம்.' - புகழ்பெற்ற பிரெஞ்சுப் பொருளாதார புெனயான ஹயாலிந்த் , டுப்தில்,* மிகப் பெரிய தொழில் முயற்சி களேயும் பரஸ்பரம் இனேக்கப்பட்ட சுதந்திரமான சிறு சிறு ஸ்தாபனங்களேக் கொண்டதாக ஏற்படுத்த முடியும்' என்பதைக் கர்ட்டியிருக்கிரு.ர். அத்தகைய அமைப் பினல், சம்பந்தப்பட்ட தொழில்களில் உற்பத்திக் திறமை குறைந்துபோய்விடாது என்பதற்கும், அதி கரிக்கவும் கூடும் என்பதற்கும் அவர் காரணங்கள் காட்டி யிருக்கிரு.ர். பிரசித்திபெற்ற ஐரோப்பிய் அறிஞரான கலெர்கி, மனிதனே எதிர்க்கும் சர்வவியாபக அரசாங்கம் என்ற நூலில், யுத்தத்தால் தளர்ந்து கொங் அபோன உலகத்திற்குக் கதிமோட்சம் ஏற்புடுவதற்கு, ‘விவசாயக் கூட்டுறவு ஸ்தாபனங்கள் அமைப்பதே முடிவான கிலே யான பரிகாரம் என்று யோசனே கூறியிருக்கிரு.ர். பொருளாதாரப் புரட்சி ஒன்று ஏற்படவேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவர் கூறுவதாவது : அதற்குச் சுதந்திரமான பொருளாதார அமைப்பும் கூட்டுறவு முறையும் அவசியம். அந்த அமைப்பு சுயேச்சையாக வேலே செய்யவும் வசதி வேண்டும். சுதந்திரமான எத்தனே சிறு ஸ்தாபனங்களே அமைக்க முடியுமோ அத்தனேயையும் அமைக்கு, கூட்டுறவுத் தத்துவத்தின் மூலம் அவைகள் எல்லாம் ஐக்கியப்பட் நடைபெறும்படி செய் வதே பொருளாதாரப் புரட்சியின் நோக்கம். பொருளாதார அராஜகத்தையும், கூ ட் டு க் தொழில் முறையையும் + அது கிராகரிக்கி, து. * Hyacinthe Dubreuil. --- கிலம் முதலியவைகளே ச் சமுதாயப் பொதுவாக ய் கொண்டு, எ ல்லோரும் சேர்ந்து உ ைமுத்து, வி அளவை மாகப் பகிர்ந்துகொள்ளும் முறை.