பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 காந்தியத் திட்டம் |கிலேயங்களேயும், பகல் பள்ளிக் கூடங்களே սյմ, இராப் பள்ளிக்கூடங்களேயும், வைக்தியசாஃலகA யும், பொழு து போக்கு மாடங்கAாயும் வடக்கியும் வருகின்றன. 1940-ல் இந்த இன்டஸ்கோ சங்கங்களின் எண்ணிக்கை ዘሎ፡00 ஆக இரும்.க.து. 10 2-ல் சுமார் 6,000; 1948-ல் 10,000 ஆக உயர்ந்துவிட்டது. இவைகள் கடத்தும் கொழில்களில் மிகவும் . அ.செயிம்கள் தக்க விஷயம், மா,சுங்.ேகா.ப. உற்பக்,யொரும் பொருள்களின் அளவு. இவைகளில் மொக்கம் எவ்வளவு மூலதனம் முடக்கப்பட்டிருக்கி, கா, _அங்கக் கொகைக்கு இரண்டு மடங்கு பெறும.பிய/ாள்ா பொருள்க&ள இவை மாகங்தோறும் உற்ப,சு,டு செய் கின்றன. யுக்த சம்பந்தமான நிலைமைகள் இ.கற்குக் காரணமாக இருக்கலாம்; எனினும் இது, ஆச்சரியப் . தக்க விஷயங்தான். இந்தச் சங்கங்கள் யு.க்கால , தோடு, பிற்காலத் தொழில் அபிவிருத்திக்கும் ைேவுக்கு மிகமிக அவசியமானவை. சீனுவுக்கு, இன்.யாட்டு மல்லாமல், பிற்காலத்திலும், காரியசாத்தியமாயும் மு.கல் கரமாயும் உள்ள தொழில்களே அளிக்கக்கூடிய வல்லமை இந்தக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு உண்டு என்று சீனக் தொழில் கி.புனர்களும், இவைகளேப் பார்வையிட்டு கன்கு பரிசிலனே செய்த அநேக அமெரிக்கர்களும் ஆங்கி லேயர்களும் அ பி ப் பி ர | ய ம் கொடுத்திருக்கிரு.ர்கள் H என்று நிம் வேல்ஸ் எழுதியுள்ளார். யுத்தங்களும் சமூகப் புரட்சிகளும் சகஜமான விஷயங்களாகப் போய்விட்ட இந்தச் சகாப்தத்தில், சினவின் உள்- பிரதேசங்களில் . அதிக வல்லமையும் ஜீவசக்தியும் கொண்டு முன்னேறி வரும் இந்த இயக்கத்தைச் சாமானியமாக எண்ணிவிடக் "Non - t- Tegi/- இதிலிருந்து பெரிய நன்மைகள் ஏற்படக் கூடும். யுத்தகளத்தின் நடுவிலே, கைத்தொழிலே ஐன ாயக முறையில் புனர்கிர்மானம் செய்தல் என்பது, சீன விடம் அனுதாபமுள்ளவர்களேயும், சமூக மாறுதலிலும் பொருளாதார மாறுதலிலும் சிரத்தையுள்ளவர்களேயும் வ. கரிக்இருக்கிறது. 1944, மே மாதத்திய ஆசியாவும் அமெரிக்கா கண்டமும் * என்ற பத்திரிகையில் எட்காங்

  • - Aniu and the Americas."