பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 9 முன்னேற்றத்திற்காகப் பம்பாய்த் திட்டம் என்று பொது வாகச் சொல்லப்படும் பதினேந்து வருஷத் திட்டக்கை வெளியிட்டதன் மூலம் தேச நன்மைக்கு உருப்படியான சேவை புரிந்திருக்கிரு.ர்கள். திறமை மிகுந்த இக்கக் தொழில் பிரமுகர்களின் அங்தாங்க சுத்தியையோ தேச பக்தியையோ நாம் சந்தேகிக்க முடியாது. : இருந்த போதிலும், இது முக்கியமாக மேலைநாட்டு முறையில் அமைந்த முதலாளித் திட்டமாகவே யிருக்கிறது என்ற விஷயத்தை நாம் மறப்பதற்கில்லை. எம். என். ராயும் பொதுஜனத் திட்டம் என்ற ஒரு திட்ட்த்தை வெளியிட் டிருக்கிரு.ர். பம்பாய்த் திட்டத்தைவிட அதிகமாகச் சாதித்துவிடும் ஆசையுடன் அது தயாரிக்கப்பட்டிருக் கிறது : ஏனெனில், அதன்படி பத்து வருஷத்தில் பதினேயாயிரம் கோடி ரூபாய் செலவிட் உத்தேசிக்கப் படுகிறது. ஆல்ை, நம் பொருளாதாரத் திட்டம் அடிப்படை யாகக் கொள்ள வேண்டிய தனியான இந்தியக் கலைப்பண் பையும் சமூக அமைப்பு முறைகளேயும் இந்தத் திட் டங்கள் கவனிக்கவில்லை. முதலாளித்துவ முறையிலேர், அபேதவாத முறையிலோ உள்ள மேலேகாட்டுத் திட் படங்களே அப்படியே காப்பியடிப்பதில் பயனில்லே. இந்திய மண்ணில் உறுதியாக வேரூன்றிய சுதேசித் திட்டம் ஒன்றை நாம் தோற்றுவிக்க வேண்டும். சரித்திரத் திற்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே, தக்க முறையில் அமைக்கப்பெற்ற சக்திவாய்ந்த கிராம சமுதாயங்கள் இந்தியாவின் விசேஷச் சிறப்பாக விளங்கி வந்திருக் கின்றன. இந்தச் சமுதாயங்கள் இந்நாட்டில் வளர்த்து வந்த சமூகப் பொருளாதார முறை உலக சரித்தி ரத்திலேயே விசேஷமானது. அந்த முறை குடிசைத் , கொழிலே அடிப்படையாகக் கொண்டது. குடிசைத் தொழில் மக்களின் நலன்களே வளர்ப்பதாயும், சமத் அதுவம், திே, சாந்தி, கூட்டுறவு முதலிய பண்புகள் கிறைந்த தாயும் இருந்தது. ஆதலால், இந்தியா தயாரிக்கும் பொருளாதாரத் திட்டம் அதன் செர்ந்த இயல்புக்கு