பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 10 காந்தியத் திட்டம் ட்ெ_i கைக் கயாரித்துக்கொள்ள வேண்டும். அதைப் பார் .து மற்ற நாடுகளும் பின்பற்றக்கூடும். அத்தகைய அதேெ அமைப்பு முறை பற்றி, தேவையான முக்கிய விஷயங்கள்ோடு, டாக்டர் அன்னிபெலன்ட் அம்மையார் H இம்,கிய சாம்ராஜ்ய மசோதா ," (Commonwealth of India Bill) ஒன்றை முதன் முதலாகத் தயாரித்திருந்தார். கிராம சமுதாயங்களேயும் கிராமத் தொழில் முறையையும் அடிப்படையாகக் கொண்ட் அந்தப் பொருஜாதாரத் இட்டத்தைக் காந்திஜியும் அநேகமாக அப்படியே ஆதரிக்கிரு.ர். காந்தியப் பொருளாதாரக் கருத்துக்களின் انواعی படையான கத்துவங்களே ஆராய்வதற்கும், விளக்கு வதற்கும் இங்த நூலில் இத்தனே பக்கங்களே உபயோகிக் இருப்பதற்கு நான் ம ன் னி ப் புக் கேட்கவேண்டிய அவசியம் இராது, ஏனெனில், காந்தியத் திட்டம் மதிப்பு களே அ ள ப் ப த ற் கு ப் புதிய அளவுகோல்களேக் கொண்டது. திட்டத்தின் மூலம் இத்தனே கோடி ரூபாய் வரவு. செலவாகும் என்று புள்ளி விவரம் கூறுவதை விட், அங்த மதிப்புகளே விளக்கமாக எடுத்துக் கூறுவது மிகமிக அவசியமாகும்.