பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளாதாரத் திட்டம் 115 யத்திற்காக முறையான திட்டம் தயாரித்து, விஞ்ஞான முறையில் அதை அபிவிருத்தி செய்தல் மிகவும் அவwய மாய்க் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. பொருள்களின் விளைவை மட்டும் அதிகரிக்கச் செய்தால் போதாது : புஷ்டியளிக்கக்கூடிய தானியங்கள், பயிர் வகைகளே விசேஷமாகச் சாகுபடி செய்யத் திட்டம் தயாரிக்க வேண்டும். விளேவை விற்றுக் காசாக்குவதே முக்கிய நோக்கமான ஒரு விவசாயக் கொள்கையை அனுஷ்டிப்பது ஒழிய்விேண்டும். ஒவ்வொரு பிராந்தியத் .திற்கும் என்னென்ன உணவுப் பொருள்கள் தேவை என்பதைக் கவனித்து, உணவுக்கான பயிர்களேச் சாகு :படி செய்யும்படி திட்டம் போடவேண்டும். உ.பி. ட வாழ்க்கைக்கு அவசியமான பொருள்களில் உண -வுக்கு அடுத்தது உடை. ஜனங்களுக்கு எவ்வளவு அதுணி தேவை என்பது பல மாகாணங்களிலுமுள்ள சிதோஷ்ண கிலேமையைப் பொறுத்து வித்தியாசப்படும். இந்தியர் வில் 1986-87-ல் ஒவ்வொரு நபரும் உபயோகித்திருக்கும் துணி சராசரி 15:5 கஜம். மற்றும் சில காடுகளில், 1929-ம் வருஷம் ஒவ்வொரு நபரும் உபயோகித்த துணி பற்றிய சராசரிக் கணக்கு கீழே குறிக்கப்ப்ட்டிருக்கிறது : அமெரிக்கா (யு. எஸ். ஏ.) ... 64 ககம் ஜெர்மனி o ... 34 | 1 ஜப்பான் ... 21-4 , , . எகிப்து ... 19.1 , , இந்தியாவில் ஒவ்வொரு நபருக்கும் சாதாரணமாக :உடைக்குத் தேவையான துணி 50 கஜம் என் மு. காங் கிரஸ் தேசியக் கிட்டக் கமிட்டியினரும், பம்பாய்த் திட்டக் காரரும் இர்மானித்திருக்கின்றனர். ஆளுல், இந்தியா மிகவும். எளிய தேசம் : இங்கே பொருளுடையா'ருக்கும் *பொருளில்லா'ருக்கும் இடையிலுள்ள வேற்.அறுமை அற்ப மன்று. இந்நிலையில் மேலே கூறிய முறையில் சராசரி