பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 'காந்தியத் திட்டம் யாகப் பார்க்கப்படும் கணக்குகள் கவைக்கு உதவ மாட்டா அவற்றை மட்டும் நம்பில்ை ஏமாற்றமாகவும் முடியும். ஆதலால், காட்டுப்புறங்களிலுள்ள மக்களில் 100-க்கு 90 பேர்களுக்குச் சராசரியாகத் தலைக்கு 20 கஜத்திற்குக் குறையாமல் துணி வேண்டியிருக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். அந்த 20 கஜத் துணியும் ஒரு வருஷத்திற்காவது ஈடுகட்ட வேண்டும். துணி ஆறு மாதங்தான் கி ம்கக் கூடிய்து என்ருல், மேலே குறித்த அளவை இரட்டிப்பாக்கிக் கொள்ள் வேண்டும். சராசரி வருமானம் - இந்தியாவில் ஒவ்வொரு பேருடைய சராசரி வருவடி வருமானத்தைக் கணிப்பதற்கு அடிக்கடி செய்யப்பெற்ற முயற்சிகளில், வருமானம் பற்றிய மதிப்புகள் பல ரகமாக இருக்கின்றன. இந்த விஷயத்தில் முதன் முதலில் முயற்சி செய்தவர் தாதாபாய் நெளாோஜி ; அவர் மதிப்பிட்ட கபர்வாரியான வருவு வருமானம் ரூ. 20. 1981-82-ல் கடைசியாக் மதிப்பிட்டவர் டாக்டர் வி. கே. ஆர். வி. ராவ். அவரது மதிப்புப்படி பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு நபரின் சராசரி வருஷ வருமானம் ரூ. 65. - இத்தகைய கணக்குக்ளிலிருந்து பெர்ருளாதார விவரங்களைப் பற்றிய உண்மையான கிலேமையை சாம். தெரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், இந்தக் கணக்கு களில் லட்சாதிபதிகள் கோடீசுவரர்களுடைய எல்லே யில்லாத வருமானங்களும், கோடிக்கணிக்கான ஏழை மக்களுடைய கம்பமுடியாத அளவு குறைந்துள்ள அற்ப வருமானங்களும் ஒன்றுசேர்த்துப் பார்க்கப்படுகின்றன. ா.கியின் ஆழத்தைப் ப்ார்ப்பதற்கு, ஒருவன், கரை யோரமாயுள்ள ஆழத்தையும், நடுமத்தியிலுள்ள ஆழத் கையும் தெரிந்துகொண்டு, சராசரி' ஆழம் எவ்வளவு ஆகி.ம.து என் ஆறு கணக்குப் பார்த்து, கதியைக் கடந்து செல்ல ஆரம்பிக்அப் பின் அதிலே மூழ்கிப் போனுன் ான்.ய க,ைக உண்டு இவனுடைய அறியாமையைப் பொன், து.கான் மேற்கூறிய சராசரி வருமான மதிப்பும்.