பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளாதாரக் கிட்டம் 117 வருமானம்,இல் செல்வர்களுக்கும் ஏழைகளுக்கும் இட்ையி லுள்ள விக்,யொசம் மிகவும் அதிகம். சகலருடைய வரு மாணாக்கையும் முன்ை.uசேர்க்கால் இந்தியரின் மொத்த மாண ,ேகயெ னவருமாவா,க் கொகை தெரியும். இந்த, மொ.க.ம் வருமானம்,கில் 85 சத விகிதமுள்ள தொகை (100-ல் 80 பாகம்) ஜனத்தொகையில் 100-ல் ஒருவரிடம் தங்கிவிடுகிறது. வருமானக்கில் 85 சத விகிதம் ஐனக் கொகையில் 83 ச.க விகி.க.க்இன ருக்கும், வருமானத்தில் 82 சத விகிதம் ஜனத்தொகையில் 67 சத விகிதத்தின ருக்கும் உரியது என்.று தெரிகிறது. * ஆகவே, இப் பொழுது கணக்குப் பார்க்கும் முமைப்படி, சராசரி வருமானம் கூடுகிறது என்ருல், ஜனங்களில் பெரும் பாலோருடைய வாழ்க்கை சிறிதும் பாதிக்கப்படாமல், பணக்கார வகுப்பினருடைய வருமானங்களே மட்டும் தக்க அளவுக்கு உயர்த்துவதாக ஆகிவிடக்கூடும். ஆகவே, சராசரி வருமானத்தை உயர்த்துவ அ " என் அ சொல்லும் புள்ளி விவரங்கள், கணிதத்தில் செய்யும் ஜாலவித்தை தவிர வேறில்லை ; உண்மையான கிலே மைக்கும் இவைகளுக்கும் சம்பந்தமே யில்லே. மத்திய மாகாணத்தில் (1942-ம் வருஷம்) தொழில் பரிசிலனேக் கமிட்டிக்காகத் தயாரித்த தமது அறிக்கை யில் ஆசிரியர் ஜே. ஸி. குமாப்பா குறிப்பிடுவதாவது : எங்கள் பரிசீலனே மிகவும். விரிவாக நடைபெற்றது. 606 கிராமங்களின் கிலேமையை ஆராய்ந்தோம். எங்கும் ஜனங்களின் வருமானங்கள் மிகவும் குறை வான கிலேயிலேயே இருந்த விஷயம் எங்களுக்குத்

  • 100 பேருடைய வருமானம் ரூ. 6,000 என்று வைத்துக் கொண்டால், இது ஒவ்வொருவருக்கும் சமமாக இருக்கு மாளுல், ஒரு நபரின் வருமானம் 60 ரூபாயாக இருக்கும். ஆனல் கடைமுறையில் அப்படி இல்லை. 100 பேரில் ஒரு ாபரின் வருமான மே ரூ. 2,100 ஆக இருக்கிறது : பாக்கி 99 டேரில், 32 பேருக்குச் சராசரி வருமானம் சுமார் 62 ரூபா யாகவும், 67 பேருக்குச் சராசரி வருமானம் 29 ரூபாயாகவும் இருக்கிறது.

15–8