பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 18 காந்தியத் திட்டம் தெளிவாயிற் று. நெசவுத் தொழில் போன்ற .மு னுக்கமான தொழில்களில் கூட ஒரு குடும்பத் தின் வருடிை வருமானம் ரூ. 50 முதல் ரூ. 70-க்கு மேற்பட்டிருக்கவில்லே இந்தத் தொகையையும் குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் ஈவு வைத் கால், கலைக்கு ரூ. 12 தான் வரும். ஒரு கிராம வாசி நாள் ஒன்றுக்கு 1 - அணு விதம் வருஷ. முழுதும் சம்பாதிக்க முடிந்தால், அதுவே பெரிய அதிர்ஷ்டம் - சுபிட்சம் - என்று அவன் எண்ணிக் கொள்ளுகிருன். இந்த மாகாணம் முழுதிலுமே ஒரு நபரின் சராசரி வருஷ வருமானம் சுமார் ரூ. 12 என்றே சொல்லலாம். இந்த மாகாணத்தி லுள்ள் எல்லா ஜில்லாக்களேயும் பார்வையிட்டு, பலவகைத் தொழில்களிலும் கிடைக்கும் வரு மானங்களே விசாரித்ததில், எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான தகவல்கள் கிடைத்தன ; அவை களேப் பரிசிலனே செய்ததில் காங்கள் இந்த முடி வுக்கு வந்தோம். இந்தக் கணக்கை எவரேனும் கம்பத் தயாராயில்லே என்ருல், அவர் ஏதாவது ფაQuნ கிராமத்திற்குப் போய், ஜனங்களின் கிலேமை யைத் தாமே நேரில் பார்த்துக் கொள்ளலாம்.' * (தொகுதி 1, பாகம் 1, பக்கம் 6.) மற்ற மாகாணங்க்ளோடு ஒப்பிட்டால் மத்திய மாகாணம் அதிக ஏழைமையான மாகாணமாதலால், கிராமாந்தரங்களில் வசிக்கும் இந்திய மக்களில் 100-க்கு 90 பேருடைய சராசரி வருஷ வருமானம் சுமார் ரூ. 18 என்று-நாம் தீர்மானிக்கலாம். இந்த வருமானம் மிகவும் குறைவானது என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் வளவு குறைவான வருமானம் காரணமாக, கிராமங்களி லுள்ள வாழ்க்கைத்தரம் மிகமிகக் குறைந்திருக்கிறது, ஜனங்கள் கடன்களில் மூழ்கியிருக்கிரு.ர்கள். இவ்விஷயம் சம்பந்தமாக, மற்ற நாடுகளிலுள்ள சராசரி வருமானங் களேயும் இங்கே குறிப்பிடுவது நலம் :