பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளாதாரத் திட்டம் 1 10 ஒரு நபரின் தேசம் வருஷம் சராசரி வருமானம் பிரிட்டன் ... 1931 ரூ. 1,018 அமெரிக்கா (யு. எஸ். ஏ.) ... 1932 1, 186 ஜெர்மனி ... 1925 020 ஜப்பான் ... 1925 176 ஸோவியத் ரஷ்யா ... 1925 133. இந்தியாவின் சராசரி வருமானம் வருஷம் 1-க்கு ரூ. 65 என்று டாக்டர் ராவ் கூறுவது சரியர்ன மதிப்பு என்று வைத்துக் கொண்டாலும், அது மற்ற சாடுகளி லுள்ளதைவிட மிகமிகக் குறைவாக இருக்கும் பரிதாபம் கன்கு புலனுகிறது. -- அவசியமான குறைந்தபட்ச வருமானம் யுத்தத்திற்கு முந்திய விலைவாசிகளைக் கொண்டு கணக்கிட்டால், டாக்டர் அய்க்ாாய்ட் (உணவு ஆராய்ச்சி கிபுணர்) குறிப்பிட்டுள்ள அளவில் உணவுப் பொருள் களேப் பெறுவதற்கு மாதம் ஒன்றுக்கு ஒரு சபருக்கு ரூ. 6 தேவைப்படும். நாட்டுப்புறங்களில் மாதம் ஒன்றுக்கு ரூ. 5 விதம் வருவடித்திற்கு ரூ. 60 வேண்டியிருக்கலாம். கிராமங்களில் ஒரு நபருக்குத் தேவையான 20 கஜம் துணிக்கு, கஜ த் திற்கு 8 அணு விதம் ரூ. 8-12-0 அல்லது ரூ. 4 தேவைப் படும். வீடு பழுது பார்க்கவும், மருந்துகளுக்கும், மற்றும் சில்லறை விஷயங்களுக்குமாக வருஷம் ஒன்றுக்குத் தஃலக்கு ரூ. 8 தேவை யிருக்கும். இந்தத் தொகைகள் எல்லாவற்றையும் சேர்த்திால் ஒரு நபரின் வருடிைச் செலவு குறைந்தது ரூ. 75 ஆகும். முன்னலேயே குறிப்பிட் டிருக்கிறபடி காட்டுப்புறங்களில் கற்காலச் சராசரி வருமானம் ரூ. 18 தான். செலவுக்கு வேண்டிய வருமானம் முழுவதையும் பெறவேண்டுமானல், ஜனத்தொகையில்