பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 «'I. III ந்தியத் திட்ட்ம், எக்கரின் விளைவும், ாாத்தல் கணக்கில்) தேசங்கள் கோதும்ை அரிசி கரும்பு பருத்தி " ப்ெது 1,918 2,998 70,302 535 ஜப்பான் 1,713 3,444 45,534 196 யு. எஸ். ஏ. 812 2,185 43,270 268 ளுெ 989 2,433 == 204 இந்தியா 660 1,240 34,944 89. நில அ அபோகமும் հso տահայւք இந்தியாவில் சாகுபடி செய்யும் பலவகைப் பயிர் களிலும் நிலத்தின் விளைவை அதிகரிக்கச் செய்வதற்குச் சில சீர்திருத்தங்களும் மாறுதல்களும் மிகவும் அவசியம். இவைகளில், முதலாவது கவனிக்கவேண்டிய சீர்திருத் தங்கள் கில்ங்களேத் தேசியப் பொதுவாக்குவதும் (nationalisation), bloomissificir sysобит ћеšводи брзи வொரு கிராமத்திற்கும் பொதுவாக _ விட்டுவிடும் மெளஜாவாரி ஏற்பாடும். ஜமீன்தாரி முறை பழைய நிலப் பிாபுத்துவ முறையின் சின்னமாக இருப்பதால், அது இக்காலத்திற்கு ஏற்றதன்று.ாயத்துவாரி முறை (ாயத்துகுடியானவன்) இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட காரணம் * அரசனுக்குக் கீழ்ப்பட்டு ஜமீன்தார்களும், பண்ணையார் களும் கிலங்களை உடைமையாகக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குக் கீழே ஏராளமான குடியானவர்கள் விவசாயம் செய்து, விளேவில் பெரும் பகுதியை அவர்களுக்கு அளிப் பார்கள். அந்தப் பகுதியிலிருந்து அரசனுக்கு ஒரு பகுதி கொடுக்கப்படும். யுத்த காலங்களில், ஜமீன்தார்களும் பண்ணேயார்களும் தங்கள் படைகள்ே அரசனுக்கு உதவியது அனுப்புவார்கள், தாமும் நேரில் சென்று உதவுவார்கள். இந்த முறையே நிலப் பிரபுத்துவ முறை - feudalism என்று சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. இந்த முறைக்கு அடுத்த படியாகத்தான் முதலாளித்துவ முறை வந்திருக்கிறது. தமிழில் வெளியாகும் ஆங்கில - சரித்திரப் பாடப் புத்தகங் களில் இது உம்பளிக்கை ஏற்பாடு ' என்று சொல்லப் படுகிறது. -