பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.W-1 காந்தியத் திட்டம் வெண் றன. இவைக *Անr ալւն Փ-(լի 5/ பயிரிட்டால் விவசாய வி" பொருள்களேப் பெருக்க முடியும். எனவே முதலில் சாகுபடி செய்யும் கிலங்களே அதிகப்படுத்துவது நலம். .mn/f).л லெழ்க ளேப் பண்படுத்துவதில் சில கஷ்டங்கள் உண்டு. அந்தக் கஷ்டங்களில் சில : மூலதனம் கிடைப் பகன் அருமை, வி பரீ த ம | ன சிதோஷ்ண |கிலே, குறைந்த செலவில் போதும்ான போக்கு - வரத்துச் சாத னங்கள் இல்லாமை, நீர்ப்பாசன வசதிகளின் குறைவு ஆகியவை. ஆகவே தரிசுகளேத் திருத்திக் கழனிக ளாக்கும் வேலையைக் தனிப்பட்ட விவசாயிகளிடம் ஒப்படைக்க முடியாமலிருக்கிறது. இந்த முக்கியமான வேலையை அரசாங்கம்ே மேற்கொண்டு, ஆரம்பச் செலவு களுக்கு வேண்டிய மூலதனத்தையும் அதுவே போட வேண்டும். -ஆாகுபடி கிலங்களே விஸ்தரிப்பது மட்டும் போதாது; இருக்கிற நிலங்களில் மேல்மட்டத்திலுள்ள சாரமான மண்ணே மழைநீரும் வெள்ளமும் கரைத்துக்கொண்டு போகாமல் பாதுகாக்கவும் வேண்டும். இந்த விஷயம் இதுவரை அலட்சியமாக விடப்பட்டிருப்பதே தவறு. இந்த கஷடத்தை முன்னதாகத் தடுக்காவிட்டால், கேர்டிக்கணக்கான ஏக்கர்கள் ரோல் கரைக்கப்பட்டு, விவசாயத்திற்கு நிரந்தரமாக லாயக்கில்லாமலே போய் விடும். இதைத் தடுப்பதற்குக் காடுகள் வளர்த்தலும், சாய்வான சமநிலப் பரப்புகளேச் சம-மட்டமான பல தட்டு களாக அமைப்பதும் அவசியம். o நீர்ப்பாசன வசதிகள் மிக விஸ்தாரமாகச் சாகுபடி செய்வதை அதிகரிப்ப கற்கு இந்த முறைகளேக் கையாளுவதுடன், இப் பொழுது பயிரிடப்படும் கிலங்களில் அதிக விளவு டாகும்படியும் (ஒரே விஸ்திரனத்தில் இப்போதைக் அதிக மாசூல் இருக்கும்படியும்), ஆராய்ச்சி முடிவுகே பயன்படுத்தியும் விவசாயம் செய்யவேண்டும். இதற் இப்பொழுதுள்ள ரீர்ப்பாசன வசதிகளே இன்னு H