பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 காந்தியத் திட்டம் நெல் கோதும்ை == -3 2 كالطقة ·ሽU -금 8િ CIA § GR. $ BՆ -공 “B, ԿԵՆ -73 § 键 E조 -) 영g || § } | a $ | 5 || 3 || 3 & “ 3 o, 5 s 그 લે ST S 1981–82 961 912 718 430 525 429 1940–41 652 519 419 385 451 || 397 குறைவு 809 893 299 45 || 74 32 ஆகவே நிலங்களின் செழுமையைப் புதுப்பித்தல் மிகவும் அவசியம். துரதிர்ஷ்டவசமாக ம்ே

  • கிராமங்களில் தொழுக்களில் சேரும் எருவில் பெரும் பகுதியை வறட்டியாகச் செய்து எரித்து விடுகிரு.ர்கள், அல்லது அதைக் கூட்டி வைக்கா மலே விணுக்கி விடுகிருர்கள். எரிப்பதற்கு வேறு பொருள்கள் கிடைக்கும்படி செய்து இந்த வழக் கத்தைக் கைவிடும்படி செய்யவேண்டும். கிராமங் களுக்கு அருகிலுள்ள காலி நத்தங்களில் விறகுக்கு உபயோகமாகக் கூடிய மரங்களே நடவேண்டும். நதிகள், ஒடைகள், கால்வாய்களின் க்ரைகளில் மரங்களே ஏராளமாக வைத்து உண்டாக்கினுல், தேவையான விற்கு கிடைப்பதுடன், கரையோர முள்ள கழனிகளே வெள்ளம் பாழாக்காமலும் தடுக்கலாம். கால்நடைகளின் மூத்திரம் தேக்கி வைக்கப்படாமல் வீணக்கப்படுவதே வழக்கமா யிருக்கிறது ; கக்கூசு உரத்தை கிலங்களுக்கு உபயோகிப்பதில் தற்காலத்தில்கூட வெறுப் இருந்து வருகிறது. கிராமங்களில் மலங் கழிப்ப் தற்கு நீளமான குழிகள் வெட்டிக்கொள்ளும் முறையை அனுஷ்டித்தால், அதல்ை சேருகிற டிரக்தின் மூலம் விவசாயிகள் நிலங்களை மிகவும்