பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 காந்தியத் திட்டம். ஒன்றும் இல்லை, இருந்தாலும் மிகவும் சொற்பமா யிருக்கும் , உழவு காலத்தில்தான் செலவு அதிக மாகும். அகருவது இவைகளில் மாறும் செலவு அதிகமாயும், மாருத செலவு குறைவாயும் இருக்கும். உழவு மாடுகள் விஷயத்தில், மாறும் I விசேஷச் செலவு சுருக்கமாயும், மாருத கிரந்தரக் செலவு மிக அதிகமாயும் இருக்கும். அதிர்வி அது, யந்திரக் கலப்பை, வேலை செய்யும்பொழுது, செலவு அதிகமாயினும், சும்மா வைத்திருக்கும் பொழுது செலவு சுருக்கம் , உழவு மாடுகளுக்கோ வேலே செய்யும் காலத்திலும் சாதாரண காலத்தி ஆலுள்ள செலவே ஏற்படுகிறது, அந்தச் செலவு தொடர்ந்தாம் போல் எப்ப்ொழுதும் உள்ளது. ஏனெனில் அவைகள் வேலை செய்தாலும் செய்யா விட்டாலும் அவைகளுக்குத் இனி போட்டு வளர்க்கவேண்டி யிருக்கிறது. ஆகவே சுருக்க மான கேரத்தில் மிக அதிகமான வேலை செய்ய வேண்டியிருந்தால் யங் திரக் கலப்பைகளே உப யோகிப்பதே மிகவும் லா ப க ர மான து. கால் நடைகளோ என்ருல், வருஷம் முழுதும் جاه (وقع விடாமல் டிேத்திருக்கும்படி வேலையைப் பிரித்து கடத்தினால், அவைகள் யந்திரக் கலப்பைகளேவிட லாபகரமா யிருக்கும். * o இந்தியாவில் குடியூானவர்களுடைய வயல்கள் சிறு "அளவுள்ளவை ; விவசாயத்தை யந்திர மயமாக்கு வது லாபகரமான விஷயமன் அ என்பதற்கு' இதுவும் ஒரு காரணம். ஆயினும், இப்பொழுது: உபயோகமாகும் கருவிகளேவிட மிக உயர்ந்த, முறையில் புதுக் கருவிகள் மிகவும் அவசியமே 擅 அதிலும் கூ ட் டு ஹ வு முறையில் சாகுபடி: செய்வதில் இவை இன்றியமையாதவை.

  • காட்டுப்புற வாழ்க்கை பற்றிய ஐரோப்பிய மகாநாடு. 1000- தஸ்காவே ஐ- எண் 5, பக்கம் 20. *