பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 140 காந்தியத் திட்டம் பிப்பதும், மேய்ச்சல் கரைகள் அமைப்பதும், கால் கடைகளின் கேரிக்காகப் புல் முதலியாவக Магілі தனியே சாகுபடி செய்வதும் பொருளாதார ட்ெடம் வகுப்பதில் மிக மிக முக்கியா_அம் 17 ங்க ■ II . (1) நல்ல கருவிகள்_(இந்தியாவில் மேலோட்டு /ா களின் ly யம்,யெ மயமாக்கும் , அவசியல்ெல ன் (ா லம், அ.கெப் பயனுள்ள திருது,கானா கருவிகள் மிகவும் அவசியம் என்பதை வளைவு வ, .மு.க.விலுைம் ககும். இப்பொழுது குடி யானவர் உபயோகிக்கும் கலப்பைகளும் பாம்பு களும் மிகப் புராதனமானவை ; அவைக'ள விடச் சிறந்த புதுக் கருவிகளேயே இனி உப யோகிக்க வேண்டும். -- (5) நல்ல விதைகள்- விதைத்தபடியே .9/.ייוויוייושו - செய்வாய் ' என்பது பிரசித்தமான பழமொழி. விவசாயப் பயிர்கள் அ பி வி ரு த் தி ய ை- ய வேண்டுமானல், இப்போது உள்ளவைகளேப் பார்க்கிலும் உயர்தரமான விதைகள் கிடைக்கும் ւ- ւջ- செய்யவேண்டும். (6) விவசாய இன்ஷாசான்ஸ்-அநேக ஐரோப்பிய நாடு களில் கடப்பதுபோல், இந்தியாவிலும் பஞ்சம், வெள்ளங்கள், தண்ணிர்த் தட்டு, பனி, /(1) விழுதல் பேர்ன்ற பயிர் நோய்கள், கால்நடை களின் வியாகிகள் ஆகியவற்ருல் ஏற்படும் கஷ்டங்களால் குடியானவர்கள் நொறுங்கிப் போக்ாமல் சர்க்கார் ஆதிக்கத்தில் இன்ஷா ரன்ஸ் பர் துக ப் பு அளிக்க வேண்டும். இன்ஷ-ரன்ஸுக்குக் குடியானவர்கள் கட்டிவர வேண்டிய சந்தாத் தொகையைத் தா னிய மாகவே கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும். விவசாய இ ன் ஷ- ர ன் ஸ். சம்பந்தமான பொறுப்பு மாகாண சர்க்கார்களிடம் இருந்து வரவேண்டும். - -