பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம்பந்தப்பட்ட் தொழில்கள். 141 (7) கூட்டுறவு-மற்ற எல்லா விஷயங்களைப் பார்க் லெம், இம்,யெ விவசாயத்தை முறையாக அபி விரு,சு,டு செய்வதற்கு மூலாதாரமாக நாம் கம்ப வெண்டிய து கூட்டுறவு முயற்சியைத்தான். ாவல்ெ முகப்வொருவருக்கும் மற்றவர் எல் "லாரும் உதவி, நாம் ஒவ்வொருவரும் மற்ற கிராம அாங்களிடையே வளர்க்க வ்ேண்டு மது 蛇 ாஸ்லோருக்கும் உதவி ' என்ற உணர்ச்சிழுைத் இழி கூட் (ն աովմ சாகுபடி யிலும், л. (Dлpo) விற் | யி லும், கட்டு,ா, ரொக்க வசதிகள் அமைப் ப, லும் amo கவனம் செலு,ள்,க வேண்டும். இம்,வியாவில் இதுவரை கூட்டுறவு இயக்கம் ,ோல்வியாகவே யிருக்கிறது . இதற்கு முக்கிய மான காரணம் அது ஜனங்களின் சுய முயற்சி யால் ஏற்படாமல் (அவர்கள் மேல் சுமக்கப்பட்ட காக) இருப்பதுதான். கூட்டுறவுக்குத் தலே சிறந்த உதாரணமாக விளங்கிவந்த கிராம சமுதாயங்களே மறுபடி கிர்ம்ாணம் செய்வதால், இந்திய விவசாயம் மீண்டும் செழிப்படையும் என்பதில் சந்தேகமில்லை. * VIII. விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட தொழில்கள் o கால்நடை வளர்ப்பு கால்நடைச் செல்வத்தில் இந்தியாவே உச்ச ஸ்தானம் வகிக்கும். தேசம். 1985-ம் வருஷத்துக் கணக்குப் படி (பர்மா, சுதேச சமஸ்தானங்களைச் சேர்த்து). இந்தி யாவின் கால்நடைத் தொகை சுமார் 56 கோடி ; இதில் காளைமாடுகளும் பசுக்களும் சேர்ந்து 16 கோடி 80 லட்சம், எருமைகள் 4 கோடி 70 லட்சம். ஆயினும் கால்நடிை