பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 காந்தியத் திட்டம் லாபகரமாக கடக்க வேண்டியதற்கு அதில் 50 பசுக்கள் இருக்க வேண்டும். ஒரு கிராமத்திலுள்ள குடியான வர்கள் ஒரு கூட்டுறவுப் பால் பண்ண்ே அமைத்துக் கொண்டு, தத்தம் விடுகளிலுள்ள் ப்சுக்களே ஒன்று சேர்த்து, ..அவைகளே அடைப்பதற்கு ஒரு தொழுவைக் கட்டி, ஒரு பொலிகாளேயையும் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். பண்ணேயை மேற்பார்த்து கடத்த வேண்டிய பொறுப்பை ஒருவர் பின் ஒருவராக மாறி மாறிப் பார்த்து வரலாம், இதைச் சிம்பன்ம் ஒன்று மில்லாமல் கெளரவ வேலேயாகவே செய்துவர்க் கூடும். பண்ணையில் பால் உற்பத்தியுடன், நெய், வெண்ணெய், பால் ஆடை முதலியவைகளேயும் தயாரிக்கலாம். பாலி லிருந்து தயாரிக்கும் நெய் முதலிய பொருள்களில் கலப்புச் செய்யாதபடி தடுக்கும் விஷயத்தில் தேசிய அரசாங்கம் விகேஷ் கவனம் செலுத்த வேண்டும். பாலேக் கவனித்தால், எருமைய்ைவிடப் பசுவையே விரும்பவேண்டி யிருக்கிறது. அதற்குரிய காாணங்கள் வருமாறு :" - (1) அநேகமாக எருமை பசுைைவிட் ফতে வருஷம் கழித்தே பலன் கொடுக்கும் பக்குவமடைகிறது. (3) பால் வற்றி மறுபடி ஈனுவது வரையுள்ள கறவை யில்லாத இடைக்காலம் பசுவைவிட எருமைக்கு மூன்று மடங்குக்கு அதிகமாக டிேக்கும். (இ) கல்ல பசு எருமையைவிட அதிகமாகவும் பால் - கொடுக்கும்: (4) எருமை சிதோஷ்ணத்தால் அதிகமாகப் பாதிக் படுவதால் அதன் பால் குறைகிறது ; பசுவின் விஷயம் இப்படியில்லை. எருமையை வைத்திருப்பதற்குச் சாதகமான ஒரே காரணம் என்னவெனில், அதன் பாலில் ஆவின் பாலே விட கின பதார்த்தம் (கொழுப்பு). அதிகம் ; ஆல்ை 'ஹரிஜன்", 15-2-1942.