பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிசைத் ଗ தாழில்கள் 147 எவ்வளவு சொன் லுைம் தகும். இப்பொழுது குடியான வர்கள் பூம்பயிர் செய்வது முறையாக இல்லாமல் கண்டபடி நடைபெற்று வருகிறது. இதை விருத்தி செய்வதற்கு ஏராளமாக இடமிருக்கிறது. காடுகளைப் பயன்படுத்தும் தொழில்கள் "கம் தேசத்தில் காடுகளாயுள்ள் பிரதேசங்கள் மொத்தம் சுமார் 8 கோடி 90 லட்சம் ஏக்கர். இது பிரிட்டிஷ் இந்தியாவின் விஸ் ரேண்த்தில் ஏழில் ஒரு பாகத்திற்கு ஈடாகும். காடுகளின் மூலம் பொருளாதார் வளர்ச்சிக்குரிய தொழில்களாக என்னென்ன செய்யலாம் என்பது பற்றி இன்னும் முழுதும் ஆராயப்படவில்ல்ை. காகித உற்பத்திக்குத் தேவையான மரக் கூழ், மற்றும் கற்பூரத்தைலம், எண்ணெய்கள், கேர்ந்துக்ள், குங்கிலியம் போன்ற பொருள்கள், சாயங் காய்த்துஆதவும் பொருள் கள் ஆகியவைகளைக் தயாரிக்கும்ஆன; :ேயோ தொழில் க்ளேக் கர்டுகளின் மூலம் செய்துல் முடியும். இவிைகளே யெல்லாம் பற்றி முறையான ஆராய்ச்சிகள் மெiri வேண்டியது அவசிய்ம். IX குடிசைத் தொழில்கள் கிராம சமுதாயங்களின் தினசரி உபயோகததிறகான பொருள்களே உற்பத்தி: செய்யும் தொழில்க்ள் கூடியவரை தம் தேவைகளேத் தாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இதுவே இந்தியாவில் தேசியக் இட்ட்ம் வகுப்பதன் முக்கிய நோக்கமாயிருக்கவேண்டும் என்பது முந்திய அத்தியாயங்களிலும் o வற் புறுத்திக் கூறப்ப்ட்டிருக்கிறது. சுய-தேவைக்கீர்ப் பூர்க்கி செய்து கொள்ள வேண்டும் என்ருல், தொழில்களுக்குக் கக்க ւա- சிலவற்றில் ৪তে கிராமம்ே தனியாகக் கன்கேஆை கAப் பர்த் தி செய்துகொள்ள முடியும், சிலவற்றில் 'ஒரு