பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திட்டம் வகுக்கும் நியமங்கள் 13 வெர்க்கிக்கும் ஒரு பரிக்ாரமாக்வேர், அல்லது கிலே குலேம்,க பொருளாதாரத்தின் கொடுரம் அதிகமாக உறைக் கா.க. டி. செய்யவோ மட்டும் பயன்பட்டிருக்கும். மக்களின் ஆங்கில வாழ்க்கைக் கவலைகளைப் போக்கும்படியர்ன சில எற்பாடுகளேச் செய்ய பெவிரிட்ஜ் கிட்டம் பிரிட்ட் பறும்குப் பயன்படலாம் குடியேற்ற நாடுகளேயும் அடிமை காடுகளேயும் இப்போதைவிட அதிகமாகச் சுரண்டுவதன் மூலமே இது சாத்தியமாகும். திட்டம் வகுத்தல் ஒரு (о) и П и I ய ந் தி க் ைத ப் போன்றது ; கன்மைக்கோ இன்மைக்கோ உபயோகிக்க முடியும். ஆகையால், திட்டம் வகுப்பதில் நோக்கமும், குறியும், மனுேபாவமுமே முக்கிய அம்சங்களாகக் கருதப்பட வேண்டும். பொருளாதாரத் திட்டம் தயாரிப்பதற்கு முக்கியமான குறிக்கோள்தான் எதுவா யிருக்க வேண்டும் வாழ்க்கை அந்தஸ்தை உயர்த்துவது, அல்லது அதிக சுயிட் ச.ம்தை உண்டாக்குவது நம்முடைய நோக்க்ம் என்று சொல்லிவிட்டால் போதாது. பம்பாய்த் திட்டத்தின். நோக்கம் 15 வருஷ காலத்தில் ஒவ்வொரு நபருடைய சராசரி வருமானக்கையும், இப்பொழுது உள்ளதைவிட இரண்டு மடங்கு பெருக்குவது. இப்பொழுது உள்ள மிலேமைகளில் பொதுமக்களின் சராசரி வருமானத்தை இரட்டிப்பாக்குவது சாத்தியம் என்றே வைத்துக் கொண் டாலும், அது மட்டுமே போதுமான லட்சியம் ஆகி விடாது. வாழ்க்கையில் மக்களின் இயல்புகளேயும் கலேப் பண்பையும் விட்டுப் பொருளாதாரப் பயன்களே மட்டும். வேருக வெட்டியெடுக்க இனிமேல் முடியாது. திட்டம் வகுப்பதில் வாழ்க்கையின் கலேப் பண்பும், ஆத்மீகப் பெருமையும், மனித உண ர் ச் சி யு ம் கவனிக்கப்பட் வேண்டும்' என்று காங்கிரஸ் தேசியத் திட்ட்க் கமிட்டியும் சொல்லியிருக்கிறது. _s மேலேகாடுகளில் வாழ்க்கைக் கரத்தை இப்பொழுது இருப்பதற்கு மேல் உயர்த்த முடியாததால், திட்டம் வகுப் பதன் நோக்கம் எல்லோருக்கும் வேலே கொடுப்பது ' என்று சொல்லப்படுகிறது. இதுவும் ஒரு விஷம