பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 காத்தியத் திட்டம் எதிர்பார்க்க வேண்டி யிருப்பதில் அபாயமுண்டு. மில். மு. த ல ள் எளி க ள் ஒன்றுசேர்ந்து எந்த நேரத்திலும் நெசவாளரை அறவே ஒழித்துவிட முடியும். - *. காந்திஜியின் இடைவிடாத விேர முயற்சிகளால், நம் தேசியக் கைத்தொழிலாகிய கதர் உற்பத்தி மறுபடியும் மெதுவாகப் புனருத்தாரணம் செய்யப்பட்டு வருகிறது. அகில பாரத சர்க்கா சங்கத்தின் வேலை பாராட்டத்தக்க முறையில் மிகுந்த பயனளித்திருக்கிறது. அச்சங்கத்தின் 1940-ம் வருஷத்து அறிக்கையின் படி, 18,450 கிராமங் களில் சிதறி யிருந்துவரும் 2,75,000 நாற்பவர்களும் நெச வாளர்களும் சேர்ந்து 95,51,478 சதுர கஜம் கதரை உற்பத்தி செய்திருக்கிருர்க்ள் என்று தெரிகிறது. நாற் பவர்களும் நெசவாளர்களும் பெற்ற கூலியின் மொத்தத் தொகை ரூ. 34,85,609, * - " . ஆனல் கதரின் நோக்கம் நகர மக்களுக்கு மில் துணிகளோடு போட்டியிடக் கூடிய நாகரிகமான கதர் ஆடைகளே அளிப்பதல்ல ; நோக்கம் அதுவா யிருந்தால் மற்றத் தொழில்களேப் போல் இதிலும் சில தொள்ளாளிகளுக்கு மட்டும் வேலை கிடைக்கும்; ஆனல் க கர் க் கொழி ல், விவசாயத்தோடு சேர்ந்த துனேத் தொழிலாக அமையவேண்டும் என்பதே குறிக்கோள். இந்தக் குறிக்கோளே அடைய வேண்டுமானல், வெளி உதவிகளே எதிர் பாராமல் கதர் கிலேக்கும்படி செய்யவேண்டும், அ/அது கிராமங்களில் பரவ வேண்டும். கிராம ஜனங்கள் தங்களுக்கு வேண்டிய ரொட்டியையும் சோற்றையும் தாங்களே தயாரித்துக் கொள்வது போல் தங்கள் உபயோகத்திற்கு வேண்டிய கதரையும் த | ங் க .ே ள -தயாரித்துக் கொள்ள வேண்டும். தங்களுக்குப் போக மிஞ்சினதைக் கான் அவர்கள் விற்கலாம். * " * - · · Eoonomios of Khndi - & Š ñaòr © Lum g5ormAstrulh ^ ; முகவுரை, பக்கம் XIV.