பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிசைத் தொழில்கள் 151 அகில பாரதி சர்க்கா சங்கம் எனக்கு அளித்துள்ள கனக்கு விவரங்களின்படி, நம் கிராமங்கள் துணி விஷயத்தில் தாங்களே தேவையானதைத் தயாரித்துக் கொள்ள முடியும் என்பதுடன், அவைகள் நகரங்களுக் காகக் கூடுதலாகவும் கதர் உற்பத்தி செய்ய முடியும் என்பது யாதொரு சந்தேகத்திற்கும் இடமில்லாமல் கிரூபணமாகிறது. அந்த விவரங்கள் வருமாறு : , இந்தியக் கிராமத்தின் சராசரி ஜனத்தொகை 500 என்று கணக்கிடப்படுகிறது. ஒரு நபருக்கு 20 கஜம் விதம் கிராமத்திற்கு ஒரு வருஷத்திற்குத் தேவையான கதர் 10,000 கஜம். ஒரு சதுர கஜம் அணி கெய்வதற்கு காலு சிட்டம்*, நூல் தேவைப்படும். இந்த விகிதப்படி கிராமம் முழுவதற்கும் தேவையுள்ள அணிக்கு 40,000 முடியும். ஆகவே கிராமத்தார் அனைவரும் மொத்தம் 1,20,000 மணி நேரம் நூற்ருல் போதும். அவர்களில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அசக்தர்கள், கொண்டி - முடவர்களாக 100-க்கு 25 பேரைத் தள்ளி விட்டாலும், 875 பேர் கிராமம் அனைத்திற்குமாக நாற்க வேண்டியிருக்கிறது. அதாவது, ஒரு நபர் வருஷத்தில் 320 மணி நேரம் நூற்க வேண்டும். உடல் நலமுள்ள ஒவ்வொரு நபரும் தினம் ஒரு மணி நேரம் நாற்ருல், எல்லோருமாகக் கி ர | ம த் தி ற் கு வேண்டிய துணி பூராவையும் எளிதில் தயாரித்துவிடலாம். ஆல்ை, இராமவாசிக்ள் விரும்பினல், அவர்களில் ஸ்கிரீகளும், அடிப்படைப் பள்ளிக்கூடங்களிலுள்ள குழந்தைகளும் உள்ளிட்ட் யாவரும் சேர்ந்து தினம் சராசரி இரண்டு ‘மணி நேரம் நூற்கலாம். இவ்வாறு, அணி விஷய,க்,கில் இந்தியக் கிராமங்கள் சுய- நிறைவு பெறுவதுடன், காங் களின் உபயோகத்திற்காகக் கூடுதல் அணியும் தயாரிக்க (յւշ-այւն, |Hootooooo

  1. ஒரு சிட்டம் 842 கஜம, எ ! Woo.

ப To # * *

சிட்ட்ம் 8,800 a bylh.