பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*-* 152 காந்தியத் திட்டம் கதர் உற்பத்திக்குத் தேவையான கருவிகள் மிகவும் மலிவானவை. நெசவு சம்பந்தமாகப் பார்த்தால், ஒரு நெசவுகாரன் வருஷத்தில் 6,000 சிட்டம் கெய்ய முடியும். ஆகவே கிராமத்திற்குத் தேவையான துணி அனேக் தையும் நெய்ய ஏழு நெசவாளர் போதும். (2) காகிதம் செய்தல் -உணவு, குடியிருப்பு வசதி, துணி ஆகிய மூன்றுக்கும் அடுத்த படியாகக் கற்கால வாழ்க்கையில், மிக முக் கி ய த் தேவையா யிருப்பது காகிதம் என்று கருதப்படுகிறது. ஆகவே, காகித உற்பத்தியை ஒரு குடிசைத் தொழிலாகச் செய்வது மிகவும் முக்கியம். அகில இந்தியக் கிராமக் கைத்தொழிற் சங்கம் இந்தத் தொழிலைப் பல மாகாணங்களிலும் புனருத் தாரணம் செய்து, நவீன விஞ்ஞான முறையில் அபி விருத்தி செய்ய முயற்சி செய்துகொண்டு வருகிறது. காகித உற்பத்தி அதிகக் கருவிகள் இல்லாமல் சாதாரண மாகச் செய்யக்கூடிய தொழில் ; பெண்களும் குழந்தை களும் கூட விட்டிலிருந்தே செய்யக்கூடியது. மில்லில் தயாராகும் காகிதத்துடன் கையால் செய்,க காகிதம் போட்டியிட வேண்டும் என்பது கோக்கமில்லே. ஆளுல் இந்தக் கொழிலைச் செய்துவம்,கால், இதன் மூலமும் ரொமவா கெளுக்குக் கொஞ் wம் செல்வம் wே ri. கூடும் வான்பதே அரும்.து. முேம் கண்ட பொருள்களேக் காகிதம் செய்வதற்கு உபயோம்ெகலாம் :- கழிவு பளு Nெம்,க துணிகள், கோரை, சணல் சார், சாக்கு,ம் அண்டுகள், சைவ 'மால், மூங்கில், வாழை மாரி, கரும்பின் அடிக் கட்டைகளும் மிகையும், கழிவு காளி புஸ். (ll) பை நறல் | ங் பா |l வ (யுங் TT T TTS SST TT T TTS TS TS TS T S T T T S AT TTTTS TT T TT S T STTT TTT TTT S ,டிப_w |ா கா 1_ாப ய | ا لها . . ااا TT TTTTTT TSTS TT STSTSTS TTSTSTSTTTS _ _ _ கூ_1 சுய அபாச : ப_ //ww பளிங்கு வய | அவரி கருவிரு கும், வா வ.ப பரிட்சையளி செய்து