பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிசைத் தொழில்கள் 155. (5) மற்றும் பலவகைக் குடிசைத் தொழில்களில் .ேழ்க் கண்டவையும் சேர்ந்திருக்கும் : கரும்பு, ஈச்ச மரம் அல்லது பனே ஆகியவற்றி லிருந்து வெல்லம் தயாரித்தல் ; தேனி வளர்த்தல், ஸேர்ப்புச் செய்தல், மாவரைத்தல், கோழி முதலியவை வளர்த்தல், தச்சு வேலை, உலோக வேலைகள், தீக்குச்சி தயாரித்தல், சட்டி பர்னேகள் செய்தல், .ெ பா ம் ைம க ள் செய்தல், கத்தி முதலியவை தயாரித்தல், மூங்கில்கள் பிரம்பு களால் சாமான்கள் செய்தல், கயிறு திரித்தல், ஒடுகள் செங்கல்கள் செய்தல், கண்ணுடிச் சாமான் கள் வ8ளயல்கள் தயாரித்தல். தேசிய அரசாங்கம் வெல்லம் தய்ாரிப்பதிலும் மாவரைப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தி அபிவிருத்தி செய்ய வேண்டும். மக்களின் ஆரோக் கி ய ம் பற்றிய .م தேவைகளைக் கவனிக்குமிடத்து, சினியைவிட வெல்லம். அதிகப் புஷ்டியுள்ளதென்றும், கையால் அரைக்க மாவு மில்லில் அரைத்த மாவைவிட அதிகப் புஷ்டியுள்ள தென்றும் விஞ் ஞான ரீதியாக ருசுப் படுத்தப்புட் டிருக்கிறது. ஆகையால், சீனி ւՋa»*&րայւո` மாவு மில் க்ளேயும் கட்டுப்படுத்தல் அவசியம். மேலேயுள்ள பட்டியலில் சாத்தியமான தொழில்கள் எல்லாவற்றையும் குறித்தாகிவிட்ட்து என்று சொல் வதற்கில்லை. கிராமங்களில் ஆங்காங்கு உள்ள நிலைமை களுக்கும் அவசியங்களுக்கும் ஏற்ரும் போல், இன்னும் அநேகம் கைத்தொழில்களே அபிவிருத்தி செய்ய முடியும். ரசாங்க உதவி |ہیئے தொழிற் பெருக்கத்திற்குத் திட்டம் போடும்போது சர்க்கார், குடிசைத் தொழில் அபிவிருத்தியை முக்கிய் அம்சமாகக் கருக வேண்டும். கிராமாந்தரத் கொள்ள்ாளி களுக்கு (நெசவாளர், விசுவகர்மர் முதலியோர்களுக்கு) சர்க்கார் இழ்க் கண்ட வழிகளில் உதவி செய்யவேண்டும் :