பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலாதாரத் தொழில்கள் 101 (2) (3) (4) தrற்காலிகமாகக் கண்டிப்பான கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, பொருள்களின் விலைகள், லாபங்கள், தொழிலாள்ர் கிலேமைகள், குடிசைக் தொழில்களுக்குப் போட்டியா யிருத்தல் ஆகிய விஷயங்களேத் தீவிரமாக மேற்பார்த்து வர வேண்டும். * எந்த கிலேமையிலும் அத்தகைய தொழில்கள் தனி நபர்களின் ஆதிக்கத்தில் மேற்கொண்டு விரிவடையும்படி அனுமதிக்கக் கூடாது. அங்கியத் தொழில் ஸ்தாபனங்கள் அனேக் தையும் படிப்படியாகத் தேசிய சர்க்கார் விலைக்கு வாங்கிவிட வேண்டும். இடைக்காலத்தில், பூரண மாக இந்தியருடைய கிர்வாகத்திலும் ஆதிக்கத் திலும் இருந்துவரும் ஸ்தாபனங்கள் மட்டுமே கடந்துவர அனுமதிக்க வேண்டும். இப்பொழுது அங்கியக் கம்பெனிகள், விஷயமறியாத, பொது ஜனங்களே ஏமாற்றுவதற்காகத் தங்கள் பெய்ர் களுக்குப் பின்னல் (இந்தியா) லிமிடெட்' என்று சேர்த்துக்கொள்ளும் தந்திரக் கொள்கையை இனி அனுமதிக்கக் கூடாது. துணி, எண்ணெய், சர்க்கரை, காகிதம், அரிசி போன்ற ஜன உபயோகத்திற்கான பொருள் களேத் தயாரிக்கும் மில்கள், சர்க்கார் ஆதிக்கக் திற்கு அடங்கி, அதனுடைய கண்டிப்பான கட்டுப்பாட்டிற்கு இசைந்து கட்ப்பதால்ைதான் அவைகள் தொடர்ந்து நடந்துவர அனுமதிக்க வேண்டும். கிராமங்களில் அதே பொருள்களேத் தயாரிக்கும் குடிசைத் தொழில்களோடு மில்கள் போட்டியிட அனுமதிக்கக் கூட்டாது. ஜன உப யோகத்திற்கான இந்தப் பொருள்களில் கிராமக் கைத்தொழில்கள் போதுமான அளவு உற்பக்.கி செய்ய முடியாமலிருக்கிற வரையிலுமே மில்கள் இருக்கலாம்.