பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளகரியங்கள் 163

மைல் மீளம் இரும்,கன என்ற விவரம் இழ்ே கொடுக்கப் பட்டிருக்கி,ா. : பிராட் - கே ; ... 20,648_ மீட்டl - கே ஜ் ... 15,968 ாரோ - கே ஜ் ... 3,860 மொத்தம் 40,476 மம்ம சாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தி யாவிலுள்ள ரயில் பாதைகளின் அளவு மிகவும் குறைவு கான் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், ரயில் பாதைகள் அமைத்ததிலும் 'கிர்ணயமான ஒரு முறையில்லே தேசத்திலுள்ள கrட்டுப்புறங்களின் பொருளாதார அவசியங்களே முறையாகவும் விரிவாகவும் ஆராய்ச்சி செய்யர்மல், கண்டபடி ரயில் பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை இந்தியாவில் ரயில் பாதைகளின் பிரதான நேர்க்கம், இக்காட்டிலிருந்து மூலப் பொருள்களே வெளியேற்றியும், பிரிட்டிஷ் தொழிற் சாலைகளில் உற்பத்தியாகும் சாமான்களே மூல முடுக்கு களிலுள்ள கிராமங்கள்வரை கொண்டு கொடுத்தும், பிரிட்டிஷ் வர்த்தகத்திற்கு உதவி புரிவதாகவே இருந், திருக்கிறது. இந்திய வர்த்தகமும் கொ ழி ல் க ளுழ் ாாசமடைவதற்கு இந்தக் கொள்கை பெரும் பகுஇ. காரணமா யிருக்கிறது. 下蚤 - சில சாமான்களுக்கு ரயில் கட்டணங்களேக்கூட்டியும்; சிலவற்றிற்குக் குறைத்துச் சலுகை காட்டியும், ஏேைக்ே அதிகமாய்ப் பரவ வேண்டும், எவைகள் குறைய ஆேண்டும என்ற முறையில் பாரபட்சமான கட்டுப்பாடுகள் கவன் மாக அமல் நடத்தப்படுகின்றன். நம் திட்டத்தின்படி ஆங்காங்கே சுய-தேவைப் பூர்த்தி ஏற்படும்படி செய் வதே நோக்க்மா யிருப்பதால், இதல்ை தேசப் பேர்க்கு - வரத்துச் சாதனங்களுக்கு அதிகக் கஷ்டமில்லாமம் போகும். எனினும், தேசத்தின் சில ப்ாகங்களில் இன்னும் - அதிகமான ரயில் வசதிக்ளே அமைக்க வேண்டியிருக்கும்.

  • -