பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளகரியங்கள் 105 மார்க்கங்கள் ஒருவேளை வர்த்தகம் ராணுவ சம்பக்கமான காரியங்களுக்காக ஏற்பட்டிருக்கலாம். எ து எப்படி யிருப்பினும், இந்திய சர்க்கார் ரஸ்தாக்கள் அமைத்த முறையில் கிராமாங் தரப் பொருளாதார கிலே கவனிக்கப் படவில்லை என்பது தெளிவான விஷயம். ஆகவே, இக்காட்டில் இனி ஏற்படக்கூடிய ரஸ்,காக் களின் அபிவிருத்தி, முக்கியழாக ஏழைக் குடியான வருக்கும் கிராமத் தொள்ளாளிகளுக்கும் பொருளாதார சுபிட்சம் ஏற்படுவதற்கு உதவியாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை ஆதாரமாய்க் கொண்டால், கிராமங் க&ளப் பெரிய ரஸ்தாக்களோடு சேர்க்கும்படி கிளை ரஸ் தாக்கள் அமைப்பதில் வி..ே ச தை கவனம் செலுத்த வேண்டும். இதல்ை குடியானவன் தன் விளைபொருள் களேப் பக்கத்திலுள்ள நகரச் சந்தையில் கொண்டு போய்த் தக்க விலைக்கு விற்க முடியும். கிராமாக்தரங் களில் முக்கியமாக உபயோகமாகும் வாகனம் மாட்டு வண்டிதான். ஆகையால் அ ங் .ெ க ல் லாம் (கப்பி ரோடுகள்) பக்கா ரஸ்தாக்கள்தான் வேண்டும் என்ப தில்லே. மேலும் வண்டிச் சக்கரங்களில் இரும்புப் பட்டைகளே போடப்படுவதால், அங்க ரஸ்தாக்கள் குடியானவர்களுக்கு அசெளகரியமாகவும் இருக்கும். காட்டுப்புறத்து வண்டிகளுக்கும் ரப்பர்ட் பட்டைகள் போடவேண்டும் என்ற யோசனே தவருனது. ஏனெனில், கிராமவாசியின் நன்மையைக் கவனிக்கையில், அதல்ை நவy.டங்தான் ஏற்படும். * உயர்ந்த ரஸ்தாக்கள் ஏற்பட வேண்டும் என்ற உற்சாகத்தில், கிராமங்களில் வண்டி யடிப்பதும் ஒர் உபதொழில் என்பதையும், அங்கேயும் மோட்டார் ப. ஸ் க ள் செல்வதற்கான ரஸ்தாக்களே அமைத்துக் குடியானவர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் வருமானத்தைப் பறித்துவிடக் கூடாது என்பதையும் காம் மறக் துவிடக் கூடாது. கிளே ரஸ்தாக்கள் அமைக்கும் செலவில் மாகாண அல்லது ஜில்லா கவுன்சில்களோடு,

  • ஹரிஜ"னில் இவ்விஷயம்பற்றி ஆசிரியர் குமரப்பாவின் கட்டுரையைப் பார்க்கவும் , 8-10-1986.

15–11 *