பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. காந்தியத் திட்டம் வrற்பட்டவை. கூடியமும் பரவி வருகிறது, ஒவ்வொரு வருடிைக்கிலும் அதன் உக்கிரம் அதிகமாகி அதை ாப்படிச் சமாளிப்பது என்ற பிரச்னை அபாயகரமான விலையை அடைந்து வருகிறது. புஷ்டியுள்ள உணவு கிடைக்காததால் ஏற்படும் நோய்கள் எங்கும் மலிந்து கிடக்கின்றன. ஒர் ஆங்கிலப் பத்திரிகையாளர் சமீ பத்தில் குறிப்பிட்டது போல், இந்தியர் உண்மையிலேயே விஷக் கிருமிகளின் சொர்க்கமாக இருந்து வருகிறது. ம்ே தேச மக்களின் ஆரோக்கியம் எவ்வளவு தாழ்ந்த கிலேயிலிருக்கிறது என்பதற்குக் கீழ்க்கண்டி புள்ளி விவரம் தக்க எடுத்துக் காட்டாகும் : சராசரி எதிர்பார்க்கும் ஆயுள் (வருஷங்கள்) - ஆண் பெண் .யு. எஸ். எ. ... 60-50 Յ4-50 பிரிட்டன் , , . , 60-18 54-40 ஜெர்மனி --- 59-86 62-81 ஆஸ்டிரேலியா ... 68°48 6?•፲4 ஜப்பான் ... 46-92 49-63 இந்தியா . ... 86-91 ጋ6•56 இந்தியாவில் பொதுஜன ஆரோக்கியத்தை அபி விருத்தி செய்யும் வழிகள் இரண்டு தனிப் பிரிவுகளாக இருப்பவை : (1) சுகாதாரப் பாதுக்ாப்பு, தண்ணிர் வசதி, குடி யிருப்பு வசதி, பிரசவ வசதி, சிசு சம்ரட்ச8ண போன்ற முன்கூட்டிப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள்: இவை தடை முறைகள். (2) வைத்தியசாலைகள், மருந்துச்சாலைகள் மூலம் போதுமான அள்வு மருத்துவ வசதிகள் கிடைக்கும்படி செய்து நோய்களைக் குணப் படுத்தல் : இவை சிகிச்சை ஏற்பாடுகள். ** The Health of India.” - by John B. Grant – ‘Qā for யாவின் ஆரோக்கியம் - ஜான் பி. கிரான்ட் பக்கம் 8. 4. சாக்கடைத் திட்டம், மல ஜலங்களே அப்புறப்படுத்தல் முதலிய ரம்பாடுகள். -