பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளகரியங்கள் - 169 சுகாதாாம், தண்ணிர் வசதி, குடியிருப்பு வசதி - புக்கிக் கூர்மைக்கும் தொழில் செய்வதற்கும் சம்பந்தமே இல்லாதபடி செய்து விட்டதால், கிராம் ஜனங்களின் கூேடிம லாபங்கள் கொடுமையாக அலட்சியம் செய்யப் பட்டிருக்கின்றன. இதல்ை, நாட்டில் பார்த்த இட மெல்லாம் அழகான கிராமங்கள் கிறைந்திருப்பத்ற்குப் பதிலாகக் குப்பை குவியல்களேயே பார்க்கிருேம். அநேகம் கிராமங்களுக்கு அருகில் செல்வதே பயங்கரமான அனு பவமாகும் : ஒருவர் அங்கே செல்லும் பொழுது மூக்கைப் பிடித்து, கண்களே மூடிக்கொள்ள வேண்டும் என்று தோன்றும் : அவ்வளவு அசுத்தங்கள் சூழ்ந்து கிடக் கின்றன, துர்க்கக்தங்கள் மூக்கைத் துளேக்கின்றன. * ஆகவே, கிராம ஜனங்களுக்குச் சுகாதாரம், ஆரோக்கியம், சுத்தமாக வாழ்தல் ஆகியவை பற்றிக் கிராமப் பஞ்சா யத்துகள் சரியான முறையில் போதனை செய்யவேண்டும். அடிப்படைக் கல்வியிலும், முதியோர் கில்வியிலும் இத் தகைய போதனை முக்கியம்ான ஒரு பகுதியா யிருக்க வேண்டும். குப்பை க்ளேயும் செத்தைகளேயும் போட்டு வைப்பதற்குக் குழிகள் தோண்டும் விழக்கத்தை வற் புறுத்திப் புகுத்த வேண்டும். இதல்ை கிராம, சுகா தாரம் சீர்ப்படுவதுடன் வயல்களுக்கு வேண்டிய உயர்ந்த உரமும் கிடைக்கும். குழிகள் தோண்டிக் கக்கூசுகளாக அமைப்பதையும் போதித்து அதிகப்படுத்த வேண்டும். ககரப் பிரதேசங்களில் நகரசபைகளின் மூலம் செய்யப் படும் சுகாதார வேலேகளிலும், என்வளவோ சீர்திருத்தம் செய்து பொதுஜன ஆரோக்கியத்தைப் பெருக்கவேண்டி யிருக்கிறது. == நகரங்களிலும் கிராமங்களிலும் போதுமான கண்ணிர் கிடைக்கும்படி அதிக வசதிகளேச் செய்வதுடன் ஐல சப்ளே பற்றிய முறைகளையும் சீர்திருத்த வேண்டும். 1939-ல் பிரிட்டிஷ் இந்தியாவின் 1,471 நகரங்களில் 258 கைரங்களில் மட்டுமே முறையான தண்ணிர் வசதிகள் இருங்ககாகக

  • * Constructive Programme — nó?ir tomr ooor,5 GPa -t — t h " - எம். கே. காங் தி பக்கம் 13.