பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 காந்தியத் திட்டம் கனக்கிடப்பட்டிருக்கிறது. கிச்சயமாக இது போதாது. கிராமங்களின் கிலேமை இதைவிட மோசம். ஆபாசமான குட்டைகளிலும் கிணறுகளிலுமுள்ள தண்ணிர் குளிப் பதற்கும் குடிப்பதற்குங்கூட உபயோகிக்கப்படுகிறது; கால்நடைகளும் மனிதர்களும் தங்களுக்கு வேண்டிய கண்ணிரை அநேகமாகச் சரிசமத்துவமான முறையிலே பெறுகிரு.ர்கள். இந்த வழக்கங்களின் பயனுகப் பல கொள்ளே நோய்கள் ஏராளமான உயிர்களேக் கொள்ளே கொண்டு போகின்றன. இப்பொழுது உள்ள்வைகளேவிட அதிக சுத்தமான காம்ருேட்டமுள்ள விடுகளின் அவசியத்தை அலட்சியம் செய்துவிடக் கூடாது. கிராம சபைகள் அல்லது பஞ்சர் யத்துகளுக்கு ஆடம்பரமற்ற, ஆனல் வசதியான விடுகள் கட்டும் மாதிரிப் பிளான்'களே அரசாங்கம் கொடுத்து உதவி வேண்டும். அவைகள் கிராமவாசிகளுக்கு வழி காட்டும். கூட்டுறவு முறிையில் அமைக்கப்படும் மனே கிர்மானச் சங்கங்கள் இந்த வேலையில் மிக அதிக மாகச் சாதித்துவிட முடியும். கிராமவாசிகள், தங்களுக்குக் கூடுதலான வருமானம் கிடைக்கும்போது, குடியிருப்பு கிலைமைக்களச் சி ர் தி ரு க் தி அமைத்துக்கொள்ளும் செலவுகள்ே ஏற்றுக்கொள்ள முடியும். பிாசவ வசதிகளும் சிசு சம்ாட்சணையும் - இந்தியாவில் சிசு மரண விகிதம் மிக அதிகம் என்பதைக் கீழே கண்டி புள்ளிகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக் கின்றன : - (பிறக்கிற 1,000 குழந்தைகளில் இறக்கிறவை இத்தனே என்ற விவரம்) இந்தியா == 167 ஜப்பான் = 114 பி டா - 61 ஜெர்மனி .ജ Յ0 பிரிட்டன் - 55 யு. எஸ். ஏ. == 48 ஆஸ்டிரேலியா .ജ 38