பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளகரியங்கள் 171 1//w, அ.கொ யுள்ள இந்த மரண் விகிதம் ஏற்படு வ,கங்குப் பாலிய விவாக வழக்கம் ஒரளவு காரணமா யிருக்கலாம். அ.களுல் காயும் ஜீவசக்தி யிழக்கு _yாவன I οί5 (υ, WA) ம்-00) ,մ, ա/ ம் பலவினமாய்ப் போகிறது. ஆயி மறும் அடிப்படையான காரணம் சாதாரண ஜனங் கஃாய் கசம் ப்ெ பிழியும் வ.மு மைதான். இந்தியாவின் மரண விகிதத்தில் இரண்டாவது விசேம்ை என்னவென் ருல், குழந்தை பெறக்கூடிய பருவ மடைந்த ஸ்திரிகளின் மரணம் அதிகமா யிருப்ப அது : அநேகம் பெண்கள் பிரசவ காலத்தில் மரிக்கிருர்கள். அல்லது பிரசவத்திற்குப் பின் ல்ை கூடியரோகத்தால் பிடிக்கப்படுகிரு.ர்கள். கையால், ஜனங்களின் வாழ்க்கைக் கரத்தை உயர்த்த வேண்டும் என்ற பொதுவான பிரச்னையுடன் கரங்களிலும் கிராமங்களிலும் பிரசவ விஷயங்களைப் போதிப்பதற்கான மருத்துவசாலைகள் பலவற்றை அமைப்பது தேசிய சர்க்காரின் முக்கியமான கடமீை யாகும். இந்த மருத்துவசாலைகள் கர்ப்பம் பிரசவம் முதலிய விஷயங்களோப்டி ற்றி ஸ்திரிகளுக்கு முறையாகச் சொல்லிக் கொடுக்கவேண்டும். லோவியத் ரஷ்யாவில் கர்ப்பிணிகளைப் பாதுகாத்துச் சம்ரட்சிக்கும் முறையே அநேகமாக உலகத்தில் தலைசிறந்த முறையாக இருக்கக் கூடும். -- - தேகப் பயிற்சி ஸ்தலங்களும், பந்தய வி2ளயாட்டுகளும் — சமூகத்தாரின் பொது ஆசேர்க்கியத்தை வளர்ப்பதே நோய்களேத் தடுப்பதற்கு மிகச் சிறந்த முறை என்பதை சாம் மறந்துவிடக் கூடாது. தேசத்தின்" பல பாகங் களிலும் அநேகம் தேகப் பயிற்சி ஸ்தலங்களே ஏற்படுத்து வதன் மூலம் இதைச் சாதிக்க முடியும். அதிகச் செல. வில்லாமலும், ஆரோக்கியத்திற்குத் துணையாகவுமுள்ள சுதேசி விளையாட்டுகள் பந்தயங்கள் முதலியவற்றைப் புனருத்தாரணம் செய்து பரப்ப வேண்டும்.