பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளகரியங்கள் 173 ஆயுர்வேத யூனிை போன்ற சிகிச்சை முறைகளே ஆதரித்து வளர்ப்பதில் சர்க்கார் விசேஷ சிரத்தை காட்டி வேண்டும். கிராம ஜனங்கள் மேலைநாட்டு மருந்துகளுக் காக ஏரர்ளமான பணம் செலவிட முடியாததால், அவர் களுக்கு விசேஷமாகப் பயன்படும் வகையில் இந்த உள் நாட்டு வைத்திய முறைகளே கன்ருக இடைவிட்ாமல் ஆராய்ந்து முறைப்படுத்த வேண்டியது சர்க்காரின் பொறுப்பு. ஆயுர்வேத யூனிை முறைகளோடு, ஹோமி .ே யா ப தி,* பயோ-கெமிஸ்ட்ரி" (உயிர்-ாஸ்ாயனம்), இயற்கை-வைத்தியம், முதலியவைகளேயும் சர்க்கார் ஆத ரித்து அபிவிருத்தி செய்யவேண்டும். இந்த முறைகள் அதிகச் செலவில்லாமல் செளகரியமாயும் இருப்பதால், இந்திய் கிலேமைகளுக்கு இவை மிகவும் ஏற்றவை. மேலே நாட்டு வைத்திய முறையை (அல்லோபதியை) முற்றிலும் ஒழித்துவிட வேண்டியதில்லை, ஒழித்துவிடவும் முடியாது என்பதையும் நாம் தெரிந்துகொள்ள் வேண்டும். இந்த முறைகள் எல்லாவற்றையும் கவனமாகப் பரிசீலனே செய்து சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ருற்போல், பயன் படுத்திக் கொள்வதே விரும்பத் தக்கது. கல்வி 1941-ம் வருஷத்து ஜன சங்கியைக் கணக்குப்படி இந்திய ஜனத்தொகையில் 100-க்கு 12 பேரே படிப் புள்ளனர்கள். மற்றும் சில நாடுகளில் படிப்புள்ளனர் களின் எண்ணிக்கை வருமாறு : - வருஷம் சதவிகிதம் பிரிட்டன் * -- 1921 — , 76-1 யு.எஸ். ஏ. =- 1920 - 74-5 கனடா = 1921 * — 71 в ஜெர்மனி — 7925 -* 80-5 பிரான்ஸ் = 1926 - 80: 1 ஜப்பான் - IP25 == 71-7

  • அல்லோபதி என்று சொல்லப்படும் மேகல காட்டு வைத்தியத்திற்கு மாறுபட்ட ஒரு வைத்திய முறை.