பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 காந்தியத் திட்டம் மெ.து. பையன்களும் பெண்களும் சகல அம்சங்களிலும் l Irീന്തrlo/*67 வளர்ச்சி யடைவதற்காக, கூடியவரை எல்லாவி,கப் ப யி ற் சி யும் லாபகரமான ஒரு தொழில் மூலமே அளிக்கப்பட வேண்டும். அதாவது, தொழிற் கல்வி இரண்டு நோக்கங்களே கிறைவேற்ற வேண்டும் - மாணவன் அல்லது மாணவி தன் உழைப்பினால் உண் டாகும் பொருள்களே அளிப்பதன் மூலம் தான். (பள்ளிக் கூடத்திற்குச்) செலுத்த வேண்டிய் சம்பளத்தைக் கொடுக்க வேண்டும்; அதே சமயத்தில் அவன் அல்லது அவள் தான் பள்ளியில் பெற்ற கல்வியின் மூலம் குண நலம் சிறந்து, பூரண மனிதனுகவோ, பெண்ணுகவோ வளர்ந்து மலர்வதற்குப் பயிற்சி பெறவும் வேண்டும். ம&ன, கட்டடங்கள், தளவாடங்கள் முதலிய செலவு களுக்கும் மாணவ மாணவிகளின் உழைப்பின் பயனேக் கொண்டே பணம் பெறவ்ேண்டும் என்பது நோக்க மில்லை. உழைபின் மூலம் கல்வி பெறுதல் என்பதை முக்கிய தத்துவமாகக் கொண்ட வர்தர் கல்வித் திட்டம் உலகம் எங்கணும் கல்வி விஷயத்தில் சிரத்தை கொண்ட் பிரமுகர்களால் ஆமோதிக்கப் பட்டிருக்கிறது. இந்தியா வைப் போன்ற எழை நாட்டிற்குப் பொது ஜனக் கல்விக்கு லாயக்கான முறை அது ஒன்றுதான் என்று இந்திய சர்க்கிார்கூட ஒப்புக்கொண்டிருக்கிறது. அடிப்படைக் விக்ல்வியின் கிர்வாகப் பொறுப்பு கிராமப் பஞ்சாயத்துகளுக்கே இருக்க வேண்டும். நகரங் களிலும் அடிப்படைக் க ல் வி ப் பள்ளிக்கூடங்கள் இருக்கும். ஆல்ை, அணுவிகளில் போதிக்கப்படும் அடிப் படைத் தொழில்கள்ல்ாட்டுப் புறங்களில் போதிக்கப் படும் தொழில்களிலிருந்து மாறுபட்டிருக்கும்.

நடுத்தாக் கல்வி - சடுத்தரக் கல்வி அடிப்படைக் கல்வியின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் ; அடிப் படைப் பள். ரி க ளி ல் முன்னுல் பயின்ற தொழில் களில் மேலும் நுணுக்கம முறைகளைப் பற்றி

- ாைன 2-0.157.