பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செளகரியங்கள் 179 இந்தியர் அரசியல் சுதந்திரத்துடன் விள்ங்கும் என்று ாாம் நம்பியிருப்போம். துரதிர்ஷ்டவசமாக ஆங்கில ஆதிக்கத்திலிருந்து நாம் விடுதலேயடையாமல் இருந்து விட்டாலும், குறைந்த பட்சம் ஆங்கில பாஷை மூலமே கல்வி என்ற கொடுமையிலிருந்தாவது கர்ம் விடுதலை பெறவேண்டும். t இங்கப் பிரச்னையைப் பற்றி விரிவாக ஆராய்வதற்கு sumwaii oreirgusol-uu The Medium of Instruction-Guri, னைக் கருவியான பாஷை என்ற சிறு நூலைப் பார்க்கவும்: முதியோர் கல்வி - வயதுவந்தவர்களுக்குக் கல்வி புகட்டு,கல் என்ருல், எழுதவும், படிக்கவும், கணக்குச் செய்யவும் சொல்லிக் கொடுப்பது போதாது. எழுதப் படிக்கக் கெரிவது வேருெரு பயனே அடைவதற்குரிய வழிகான் அ.துவே பயனகிவிடாது. பொருளாதார மிகலயிலும் கலாசார 8ெலயிலும் ஜனங்களே உயர்த்த வேண்டியதே முதியோர் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் பொருளாகார விலையில் உயர்த்துவதன் .அவசியம் என்னவென் முல், அன்ருடப் பொருளாதார வாழ்க்கையில் அவர்களுக்குள்ள சிரத்தையை அபி விரும்.மி செய்யாமல், கல்விக்காகவே கல்வி கற்க வேண்டும் கன். ஐணய்கள் மிரங்,கரமாகக் கற்றுவர மாட்டா மஸ். - விக்கை யம்பிப்பதில் பொருளாதார அம்சத்தி லிரும். ஆரம்பிக்கல் பல வழிகளில் பார்த்தாலும் சிறங்க,மாகனே யிருக்கும். மனிதனுக்கு அக்கரை மிகவும் .அ.கெப்படும் பொழுதுதான் நன்ற கப் படிக்கிருன் : .கி/வ அறுடைய தேவைகளைப் பொறுத்தே அக்கரை ஏற்படுகிறது. " ஆகவே, பொதுஜனங்களுக்கான கல்வி குறிப்பாகப் பொருளாதார நோக்கத்தைப் பெற்றிருக்க வேண்டும் ; ஏதாவது ஒரு , தைத்தொழில் அல்லது

  • “Masters of Their Own Destiny * - by M.M. Coadyஅவர்களே அவர்களுடைய விதிக்கு யஜமானர்கள் - எம். எம். கோடி ; பக்கம் 112.