பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 காந்தியத் திட்டம் போக்கியங்களே மட்டும் அடைவதால் என்ன பயன் ? ஆதலால், பொருளாதாரத் திட்டம் வகுப்பதில், அர சிாங்கி,க் கலேயீடும் கிர்ப்பந்தமும் மிக மிகக் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த அர சாங்கம் ஜனங்களிடம் அதிகமாய்த் தலையிடாமல் ஆளு கின்றதோ அதுவே தலைசிறந்த அரசாங்கம். இதற்கு மேலும் ஒருபடி போகவேண்டும் என்பது என் நோக்கம். திட்ட்ம் வகுக்கும்போது ஜனநாயகத்தைப் பாதுகாக் தால் போதாது ; அத்துட்ன் ஜனநாயகத்தை உண்மை யாக்கி கிலேபெறச் செய்து, அதைச் செழுமையுடைய தாக்கவும் வேண்டும். மேலும் 5ம் தேசத்தில் மட்டும் ஜன. நாயகம் நிலைத்து வளர்வதோடு திருப்தி கொண்டுவிடக் கூடாது; தொழில் துறையில் அதிக முற்போக்கு அடையாத மற்ற நாடுகளின் ஜனநாயகத்தையும் சுகங் திரத்தையும் பறித்துவிடாமல் எச்சரிக்கையுடன் இருக் கவும் வேண்டும். ஒருவருடைய சொந்தச் சமூகத்தின் நன்மைக்காக அளவு கடந்து ஆத்திரப்படுவதன் மூலம் சர்வதேச மனப்பான்மையை விட்டுவிட்க் கூடாது ; ஏனெனில், வெளிநாடுகளில் ஜனநாயகம் அழிந்தால், அதுவே உள்நாட்டிலும் ஜனநாயகத்தின் அழிவுக்குக் காரணமாகிவிடும். இந்த உண்மையை ஆசிரியர் ாபின்ஸ் தம்முடைய பொருளாதாரத் திட்டத் தயாரிப்பும் சர்வ தேசிய அமைப்பும் என்ற நூலில் எடுத்துக் காட்டி யிருக்கிரு.ர். பொருளாதார சமத்துவம் இல்லாமல் அரசியல் ஜனநாயகம் சாத்தியமில்லை. இதை நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையான பொரு ளாதார சமத்துவம் ஏற்படாமல் அரசியல் சமத்துவம் மட்டும் இருந்தால், அது காரியாம்சத்தில் ஒருபோதும் சமத்துவமாக இருக்க முடியாது. அங்கிலேயில் அரசியல் அ.கிகாரம் பொருளாதார அதிகாரத்தின் கையாளாகத் கான் இருக்கும் " என்று ஆசிரியர் லால்கி சொல்லு o "Grammar of Politios - <s prouco g) so #< ...rih o argir o ராaய சாஸ்திரம் பக்கம் 102.