பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்த்தகமும் வினியோகமும் - 183 கிர்வானமாகவோ அரை கி வ | ன மா. க .ே ை திரி வதையும் நாம் அறிவோம். ஆகவே கம் புள்ளி விவரங்கள் பிரத் இபட்ச கிலேமைகளோடு ஒட்டியும், பொருளாதார கிலேமைகளே காம் உண்மையானபடி தெளிவாக உணர்ந்து கொள்ளும்படி காட்டுவனவாயும் இருக்க வேண்டும். s இந்தியாவில் ஆராய்ச்சி வேலைக்குச் செய்திருக்கும் ஏற்பாடும் அறவே போதாது. உறுதியான அஸ்திவாரங் க்ளின் மேல் ஜனசமூகம் முழுவதற்கு மாக, விவசாயம், தொழில்கள், வர்த்தகம், போக்கு-வரத்து வசதிகள், பரி வர்த்தனே முறைகள், ஆரோக்கியம், கல்வி முதலியவை க&ளப் பற்றி முறையாகவும் துணுக்கமாகவும் ஆாய்ச்சி செய்ய ஏற்பாடு செய்து தீரவேண்டும். ஆராய்ச்சி இலாகா நேரடியாகத் தேசிய சர்க்காரின் கீழே இருந்து வருவ துடன், பல மாகாணங்களிலும் அதற்குக் கிளேகளும் அமைக்க வேண்டும். XII - வர்த்தகமும் வினியோகமும் உள் நாட்டு வர்க்கம் ஆங்காங்குள்ள பிரதேசங்கள் தம் தேவை باههه مقتر3) கArம் தாமே பூர்த்தி செய்து கொள்ளும் பொருளா.கா - .அங்கங்களாக அமைக்கப்படுவதால், வl,ம்,கம் இன்றியமையாத ஒரு குறைந்த அளவுக்கு மட்டுமே ,ேகாவையா யிருக்கும். மொத்த உற்பத்தியில் அங் அங், ஸ்தலங்களிலேயே எவ்வளவு கூடுதலாக உப 'யா ம்ெக முடியுமோ அவ்வளவும் கிடைக்கும்படி உள் காட்டு வர்த்தகம் கடத்தப்பட வேண்டும். இதல்ை மத்தி யிலுள்ள வியாபாரிகள் சுரண்டுவது நீங்கும் விலேவர்சி களும் ஒரே கிலேயர்க நீடித்திருக்கும் ; தேசத்தின் போக்கு