பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வர்த்தகமும் வினிய்ோகமும் 187° கீழ்க்கண்ட புள்ளி விவரத்திலிருந்து தெரிந்துகொள்ள முடியும் : சத 1941 1931 விகிதம் էՅ էՅ | | | | | | + = FR sł- 睡 - - వ్రైTT త్E ST .* §§ |1941|1931 ठे = 없8 ՏՏ | மொத்தம் ... 6,58,595188.90|6,66,924|88-81| 100 | 100 கிராம்ர்ந்தரங்கள் 16,55.892|88.9816,64,444|80.08| 87| 89 நகர்ப்புறங்கள் ??08, 49, 2,480| 8.74 18, 11 ஆகவே மொத்த ஜனத் தொகையில் 100-க்கு 18 பேரே நகர்ப்புறங்களில் இருக்கின்றனர். 1941-ம் வருஷத்து ஜன. சங்கிய்ைப்படி லட்சத்திற்கு மேற்பட்ட ஜனத் தொகை யுள்ள நகரங்கள் இந்தியாவில் சமார் 40-தான் இருந்தன. (மொத்த ஜனத் தொகையில் சகர ஜனக் தொகை மாகாணத்திற்கு மாகாணம் மிகவும் வித்தியாசப்படும்.) அஸ்ஸாம் மர்காணத்தில் மொத்த ஜனத் தொகையில் 100-க்கு 28 விகிதமே சகர்களிலுள்ளவர் தொகை, பம்பாய் மாகாணத்தில் 100-க்கு 86. இந்தியாவின் பெரிய மாகா ணங்களில் பம்பாய் மாகாணங்தான் மிகவும் அதிகமாக நகர் - மயமாக விளங்குவது. இம்தக் கணக்கோடு வெளி நாடுகள் சிலவற்றின் கணக்கையும் ஒப்பிட்டுப் ப்ார்க் கலாம். பிரான் வலில் பகர ஜனத் தொகை 100-க்கு’49, வட அயர் லாங் இல் 508, பிரிட்டனில் 80, யு. எஸ். ஏ. (அமெரிக்கr)யில் 56.9." நகர்ப் /pங்களில் அதிக ஜன. நெருக்கத்தால் ஏற். படும் பிரச்&ன ம்ை தேசத்தில் மிகவும் குறைவு. இந்திய

  • "Indian Year Book - @ # Gur Lisbou வருஷார்தரப் புத்தகம், 1948-1944. ( டைம்ஸ் ஆப் இந்தியா பிரசுரம்)