பக்கம்:காந்தீயத் திட்டம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 காந்தியத் திட்டம் வெளிநாட்டு வர்த்தகம் என்பதே கூடாது என்று மு.துக்காது. உ த | ர ன ம க், இங்கே தயாரிக்க (I/டியா து என் அறு ஏற்பட்டால், இல யந்திரங்களேயும், மருந்துகளேயும், சஸ்திர சிகிச்சைக்குரிய கருவிகளேயும் இம்,யொ (வெளி டு க ளி லி ரு ங் து) இறக்குமதி செய்யக் தயங்காது. அதேபோல, தான் மட்டுமே கயாரிக்கக்கூடிய பொருள்களே வேறு சில நாடுகள் கேட்டால், இந்தியா ஏற்றுமதி செய்ய மறுத்து அவை களின் வேண்டுகோளே கிராகரித்து விட்ாது. இத்தகைய பரிவர்த்தனை இரண்டு கட்சிகளுக்கும் நன்மை புரியும், ஆதலால் இது விரும்பத் தக்கது. அங்கிய நாடுகளில் உற்பத்தியான சாமான்கள் அங்கியமானவை என்ற காரணத்தால் மட்டுமே அவைகளே ஒதுக்கிவிட்டு, ஒரு வருடைய தேசத்தில் அந்தப் பொருள்களே உற்பத்தி செய்ய வசதிகள் இல்லாத கிலேயிலும், அவைகளேத் தயாரிப்பதற்காகச் சமூகத்தின் கேரத்தையும் பணத் தையும் விளுக்கிக்கொண்டே யிருந்தால், அது மகத்தான குற்றமாகும்; மேலும் அது சுதேசி இயக்கத்தின் தத்து வத்திற்கும் மாறுபாட்ாகும். நம் சொந்த நாட்டில் எளிதாகத் தயாரிக்கக்கூட்டியனவாயும், aחות־קaדה-Lידסה חומ ஜனங்களுக்கு வேலே கொடுக்கக் கூடியனவாயுமுள்ள சில பொருள்களே வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதும் மேற்சொன்னதைப் போலவே மகத்தான கும்மமாகும், அது அழிவினமும்கூட. விவேகத்துடன் திட்டப்படுத்தும் உலகப் பொருளாதார அமைப்பில், மெலிந்த காடுகளில் பொருள்களேக் கொண்டுபோய்த் திணித்தும், ஏகாதிபத்திய முறையில் விசேஷச் சலுகை களே'ப் பெற்றும், சலுகைகளே நிறைவேற்ற ஏகாதிபத்திய வெறிகொண்டு கட்டாயப் படுத்தியும் பொருளாதாரக் கொள்ளே நடத்துவதற்கு இடமே இருக்கக் கூடாது. உள் காட்டு வர்த்தகத்திற்கு ஒரு நபரோ கிராம - சமுகாயமோ பிரதிநிதியாக இருப்பது போல், வெளி

  • யங் இந்தியா.'; 18.6.1981.